ஈரான் ஜனாதிபதியால் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் திறந்து வைப்பு

0
ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Dr. Ebrahim Raisi) மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது மகாவலி...

ரணிலுக்கு ஆதரவளிக்குமாறு பவித்ராவுக்கு கட்சி உறுப்பினர்கள் அழுத்தம்

0
இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான பவித்ரா வன்னியாராச்சியின் பெல்மதுளை இல்லத்தில் தற்போது கட்சி மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் என பெருமளவானோர் கூடியுள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் கட்சியுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும்...

IMF நிபந்தனைகள் நாட்டிற்கு பாதகமானதல்ல – அநுர

0
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நாட்டுக்கு பாதிப்பில்லை என தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற வர்த்தக கூட்டமொன்றில் கலந்து கொண்ட அவர், தமது அரசாங்கத்தின் கீழ்...

முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கவுள்ள 2024 வரவு செலவுத் திட்டம்

0
விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முதலீட்டாளர்களுக்கு விசேட நலன்களை வழங்கும் வரவு செலவுத் திட்டமாக அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 50 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (ரூ. 16 பில்லியன்)...

கடன் மறுசீரமைப்பின் பின்னர் இலங்கைக்கு என்ன நடக்கும் – மத்திய வங்கி ஆளுநரின் விளக்கம்

0
வெற்றிகரமான மறுசீரமைப்பு மூலம் 2027 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு நிமிர்ந்து நிற்கக் கூடிய நிலை உருவாகும் எனவும் இந்த வருட இறுதியில் இருந்து சர்வதேச தரவரிசையில் ஏதாவது ஒரு வகையில் முன்னேற முடியும்...

வேட்புமனுவில் கையொப்பமிட்டார் ஜனாதிபதி

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கையொப்பமிட்டார். இது தொடர்பான நிகழ்வு கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்றது.

அனுரவின் முகநூல் படைக்கு விடப்படும் சவால்

0
அநுரகுமார திஸாநாயக்க இரண்டாவது கோட்டாபய எனவும், அவரை நம்பி மக்கள் மீண்டும் ஏமாற வேண்டாம் எனவும் சமூக ஆர்வலர் தஷிக முதலிகே தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் தலைவர் திரு.அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டோரின்...

ஜனாதிபதித் தேர்தல் கட்டாயமாக நடத்தப்படும்

0
வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு மாத்திரமே பணம் ஒதுக்கப்பட்டுள்ளதால் கட்டாயமாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவாதம் அளித்துள்ளார். ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த உறுதிமொழியை...

ரணிலுக்கு ஆதரவளிக்கும் அங்கஜன்

0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரு முக்கியஸ்தர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். அதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்...

சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு நாங்கள் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் திரு.சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு மக்கள் சக்தி கூட்டணி எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். “அருண” பத்திரிகையுடனான கலந்துரையாடலில்...

Recent Posts