Home Business IMFஇன் வருமான இலக்கை அடையக்கூடிய வருமானத்தை ஈட்டி இலங்கை சுங்க திணைக்களம் சாதனை

IMFஇன் வருமான இலக்கை அடையக்கூடிய வருமானத்தை ஈட்டி இலங்கை சுங்க திணைக்களம் சாதனை

0

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை சுங்கத் திணைக்களம் ஒரு டிரில்லியன் ரூபா சுங்க வருமானத்தைப் பெற்றுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் தெரிவித்துள்ளார்.

இதனால், 2024ஆம் ஆண்டுக்கான சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த 1.5 இலட்சம் கோடி ரூபாய் வருவாய் இலக்கை எட்ட முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Previous articleஜனாதிபதி தேர்தலில் அதிக பொய்களை பரப்பும் வேட்பாளர் சஜித் – கருத்துக்கணிப்பில் தகவல்
Next articleஅநுர, சஜித் முதலில் எனக்கு நன்றி சொல்ல வேண்டும் – ஜனாதிபதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here