ஊரடங்குச் சட்டம் அமுல்
இன்று இரவு 10 மணிமுதல் நாளை காலை 6 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென அரசாங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 23 ஆம் திகதி விசேட விடுமுறை
எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது .
பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார்.
இரவு 10 மணியளவில் முதலாவது தேர்தல் முடிவை வெளியிட எதிர்பார்ப்பு
பெரும்பாலும் இரவு 10 மணியளவில் முதலாவது பொறுபேற்றினை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
நள்ளிரவுக்கு முன்னதாக பிரதேச மட்டத்திலான தேர்தல் பெறுபேறுகளை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளோம்.
அமைதியான...
தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முதலாவது முடிவை இன்று நள்ளிரவு வெளியிட முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், தற்போது மாவட்ட ரீதியாக தபால் மூல வாக்குகளை எண்ணும்...
அனைத்து மாவட்டங்களினதும் வாக்குப்பதிவு வீதம்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரகடனப்படுத்தப்பட்ட வாக்குகளின் சதவீதம் அதிகம் என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதற்கமைய,
நுவரெலியா-80%,
மொனராகலை-77%,
பொலன்னறுவை-78%,
இரத்தினபுரி-75%,
கம்பஹா-80%,
கொழும்பு-78%,
பதுளை 73%,
திகாமடுல்ல 70%,
வன்னி 65% என சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்தோடு, அம்பாறை-70%, கிளிநொச்சி-68% மற்றும்...
ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த தயார்?
தேவைப்பட்டால் நாட்டில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த தயார் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்குப் பிறகு வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதுவரை காலமும்...
தேர்தல்கள் ஆணையாளரின் விசேட அறிவிப்பு
தேர்தலில் வெற்றிபெறுபவர் எவராக இருந்தாலும் ஏனைய வேட்பாளர்களுக்கு அபகீர்த்தி ஏற்படாத வகையில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் செயற்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று...
அமைதியான சூழலில் வாக்குப்பதிவு – பஃவ்ரல் அமைப்பின் அறிவிப்பு
வாக்குப்பதிவு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து எந்த ஒரு மோசமான நிலைமையும் ஏற்படவில்லை என பஃவ்ரல் (Paffrel) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று 35 சிறு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து...
ஜனாதிபதித் தேர்தல்-சில மாவட்டங்களில் பிற்பகல் இரண்டு மணி நிலவரம்
நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது.
அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் 2 மணி நிலவரப்படி...
வாக்குச் சீட்டு பொதிகளுடன் சம்பூரில் ஒருவர் கைது
சுயாதீன வேட்பாளர் ஒருவரின் சின்னத்துடன் கொண்ட வாக்குச் சீட்டு பொதிகளை எடுத்துச் சென்ற நபர் ஒருவர் சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறான இரண்டு பார்சல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், ஒரு பார்சலின் எடை மூன்று கிலோ...