“அது நான் இல்லை” – மஞ்சு
இலங்கை கடற்பரப்பில் எரிந்து நாசமான "எக்ஸ்பிரஸ் பர்ல்" கப்பலின் இழப்பீட்டுத் தொகையில் இருந்து தனக்குக் கமிஷன் கிடைக்கவில்லை என்று மஞ்சு நிஷங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறானததொரு குற்றச்சாட்டை தன்மீது சுமத்திய இங்கிலாந்திலிருந்து செயற்படும் இணையத்தளத்திற்கு எதிராக...
ரணில் மீண்டும் தேர்தல்களில் போட்டியிடமாட்டார் – தேசிய பட்டியல் மூலமும் பாராளுமன்றத்திற்கு வரமாட்டார்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ரணில் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எதிர்கால அரசியல்...
சுற்றலாத் துறையில் உயர் வளர்ச்சி – வருடத்தின் முதல் பாதியில் 1.5 பில்லியன் டொலர் வருமானம்
இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் இந்நாட்டின் சுற்றுலா வர்த்தகமானது 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்து உயர் வளர்ச்சியை அடைந்துள்ளதுடன் சுற்றுலா வர்த்தகத்தின் வளர்ச்சியில் இது ஒரு மைல் கல்லாக மாறியுள்ளது.
அதன்படி, ஜனவரி...
92 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 92 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த அர்பணிப்பதாக தெரிவித்துள்ளனர்.
சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இது தொடர்பில் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்
ஜனாதிபதித் தேர்தல் கட்டாயமாக நடத்தப்படும்
வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு மாத்திரமே பணம் ஒதுக்கப்பட்டுள்ளதால் கட்டாயமாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவாதம் அளித்துள்ளார்.
ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த உறுதிமொழியை...
கட்சியின் அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் சரத் பொன்சேகாவை நீக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்
ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி சாா்ந்த அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் சரத் பொன்சேகாவை நீக்கத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், பாராளுமன்ற குழுக் கூட்டம் உள்ளிட்ட கட்சியின் அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை...
அமைதியை நிலைநாட்டுவதற்கு அநுரவின் திட்டம்
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் தேசிய மக்கள் கட்சியினால் ஸ்தாபிக்கப்பட்ட பிரதேச சபைகள் தொடரும் என அக்கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஒரு கிராமத்தின் அமைதியை பேணுவது பிரதேச...
பிரசன்ன மஹிந்தவிற்கு கடிதம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா...
இரண்டு வருடங்களுக்கு முன் சவாலை எதிர்கொள்ள ரணில் விக்ரமசிங்க மாத்திரமே முன்வந்தார் – மனுஷ
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாடு எதிர்கொண்ட சவாலை ஏற்றுக்கொள்ள அனைவரும் தயங்கிய போது, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டும் அச்சமின்றி சவாலுக்கு முகங்கொடுத்ததாகவும், தாம் உட்பட ஒரு குழுவினர் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க...
பதில் சட்டமா அதிபராக பரீந்த ரணசிங்க பதவிப்பிரமாணம்
பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பரீந்த ரணசிங்க இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்
முன்னாள் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஓய்வு பெறுவதால் வெற்றிடமாக உள்ள சட்டமா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட...