பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதற்கமைய புதிய பிரதமராக கியொ் ஸ்டாா்மா் (Keir Starmer) பதவியேற்பார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது
15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேடிவ் கட்சிக்கு பெறும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 365 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் பிரதமராக பொரிஸ் ஜோன்சன் பதவியேற்றார். அவருக்கு பின்னர் ரிஷி சுனக் பிரதமராக தேர்வானார்.