Home Business பாண் விலை குறைப்பு

பாண் விலை குறைப்பு

0

இன்று (26) நள்ளிரவு முதல் பாணின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். .கே . ஜயவர்தன தெரிவித்துள்ளார்

Previous articleஉயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஏற்கமுடியாது – பிரதமர்
Next articleஅனைவருக்கும் ஆங்கிலம் கற்பிப்பதை ஜே.வி.பி எதிர்த்தது – ஜனாதிபதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here