பாவனையாளர்களுக்கு மின் கட்டணத்தில் 55% சலுகை – வலுசக்தி அமைச்சர்

0
பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் விலை திருத்தத்தின் போது 60 இலட்சம் மின் பாவனையாளர்களில் 35 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் மின் கட்டணத்தில் 55%...

China Harbour இடமிருந்து துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் டொலர் முதலீடு

0
கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் திரு.அலி சப்ரி தெரிவித்தார். இந்த நாட்டில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை...

சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிப்பு

0
கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டின் கடந்த சில மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, 608,489 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இந்த மாதத்தில்,...

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் நலன்புரி உதவி

0
வரவு செலவு மற்றும் நலன்புரி உதவியாக இலங்கைக்கு வழங்கவுள்ள 700 மில்லியன் டொலரை ஜூலை மாதம் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ள அடுத்த பணிப்பாளர் குழாம் கூட்டத்தின் போது அனுமதிக்கப்படவுள்ளதாக சர்வதேச தகவல்கள்...

டொலரின் மதிப்பு தொடர்பில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா விளக்கம்

0
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந'து கொண்டிருந்த போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அடிக்கடி அதிகரிப்பு மற்றும் வீழ்ச்சியடைவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கருத்து வெளியிட்டிருந்தார். “டொலரின்...

இலங்கையின் விவசாயத் துறையை ஊக்குவிக்க உதவும் உலக வங்கி

0
இலங்கையின் விவசாயத் துறையின்அடுத்த 5 வருடங்களுக்கான அபிவிருத்திக்காக 3800 மில்லியன் ரூபாவை வழங்க உலக வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி கால்நடை வளர்ப்புத் துறையின் அபிவிருத்திக்காக 1500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 'பாலால் நிறையும்...

இலங்கையில் தனது பணியை ஆரம்பித்த Sinopec நிறுவனம்

0
உலகின் 05 பெரிய பெற்றோலிய நிறுவனங்களுள் ஒன்றான சீனாவின் Sinopec நிறுவனத்துடன் இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை விற்பனை மற்றும் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் இன்று (22) கைச்சாத்திடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடக பிரிவு...

இலங்கையை விட்டு வௌியேறப் போவதில்லை – Hirdaramani குழுமம்

0
மீப்பேயில் அமைந்துள்ள MRC அசோசியேட்ஸ் கார்மென்ட் (பிரைவேட்) மூடப்பட்டமை தொடர்பில் இலங்கையின் முன்னணி ஆடை ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றான Hirdaramani குழுமம், உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய உலகப் பொருளாதாரச் சூழல் மற்றும் முக்கிய...

GSP+ வரிச் சலுகை மீண்டும் இலங்கைக்கு – நம்பிக்கை வௌியிட்டுள்ள இலங்கை

0
ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து GSP+ சலுகையைப் பெறுவதற்குத் தேவையான அனைத்து விதிமுறைகளுக்கும் இலங்கை இணங்கியுள்ளதுடன் GSP+ சலுகைகள் புதிய சுற்று அறிவிக்கப்படும்போது, ​​இலங்கை மீண்டும் அந்த சலுகையைப் பெற முடியும் என இலங்கை...

Recent Posts