நவீன வசதிகளுடன் கூடிய 200 மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை

0
நவீன வசதிகளுடன் கூடிய 200 மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதன் முதற்கட்டமாக தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் 50 மின்சார பஸ்களை...

GSP+ வரிச் சலுகை மீண்டும் இலங்கைக்கு – நம்பிக்கை வௌியிட்டுள்ள இலங்கை

0
ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து GSP+ சலுகையைப் பெறுவதற்குத் தேவையான அனைத்து விதிமுறைகளுக்கும் இலங்கை இணங்கியுள்ளதுடன் GSP+ சலுகைகள் புதிய சுற்று அறிவிக்கப்படும்போது, ​​இலங்கை மீண்டும் அந்த சலுகையைப் பெற முடியும் என இலங்கை...

ஈரான் ஜனாதிபதியால் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் திறந்து வைப்பு

0
ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Dr. Ebrahim Raisi) மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது மகாவலி...

கொத்து உள்ளிட்டு சில உணவு வகைகளின் விலை குறைப்பு

0
மின்சாரக் கட்டணக் குறைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று (16) நள்ளிரவு முதல் சில உணவு வகைகளின் விலைகள் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் திரு.ஹர்ஷன...

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் நலன்புரி உதவி

0
வரவு செலவு மற்றும் நலன்புரி உதவியாக இலங்கைக்கு வழங்கவுள்ள 700 மில்லியன் டொலரை ஜூலை மாதம் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ள அடுத்த பணிப்பாளர் குழாம் கூட்டத்தின் போது அனுமதிக்கப்படவுள்ளதாக சர்வதேச தகவல்கள்...

நாட்டில் சுற்றாலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட பொருளாதார முயற்சிகள் மற்றும் நாட்டில் நிலவும் அமைதியான சூழல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகளின் தலைவர் அதுல...

சுற்றுலா துறை மூலம் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்

0
இலங்கைக்கு இவ்வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் 763,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். இதன் மூலம் சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பெற...

செயற்பாட்டுச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் ஊழியர்களை குறைத்த இலங்கை மின்சார சபை

0
கடந்த 18 மாதங்களில், இலங்கை மின்சார சபை செயற்பாட்டுச் செலவுகளைக் குறைத்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை மின்சார சபைக்கு எந்த ஒரு ஊழியரும் புதிதாக இணைத்துக் கொள்ளப்படவில்லை. தேவைப்பாடுள்ள 26,000 ஊழியர்களுக்குப்...

மின்சாரக் கட்டணம் 30 வீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்படும் – காஞ்சன

0
மின்சாரக் கட்டணம் 30 வீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனவும்...

China Harbour இடமிருந்து துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் டொலர் முதலீடு

0
கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் திரு.அலி சப்ரி தெரிவித்தார். இந்த நாட்டில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை...

Recent Posts