பாண் விலை குறைப்பு

0
இன்று (26) நள்ளிரவு முதல் பாணின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்....

வரி நிலுவையை வசூலிப்பதற்காக 900 வங்கிக் கணக்குகள் முடக்கம்

0
வரி தொடர்பான அனைத்து தகவல்களும் இன்று வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் நிலுவை வரிகளை வசூலித்து அரச வருமானத்தை அதிகரிக்கச் செயற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும்,...

டொலரின் மதிப்பு தொடர்பில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா விளக்கம்

0
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந'து கொண்டிருந்த போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அடிக்கடி அதிகரிப்பு மற்றும் வீழ்ச்சியடைவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கருத்து வெளியிட்டிருந்தார். “டொலரின்...

கொழும்பு துறைமுகத்திற்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்

0
கொழும்பு துறைமுகம் இவ்வருடம் சிறந்த வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து அதன் செயற்பாட்டுச் செயற்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த துறைமுகங்கள், கப்பல்...

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு

0
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் ஜூன் 2024 இல் 4.3% ஆல் உயர்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, 2024 மே மாதத்தில் 5.41 பில்லியன் டொலராக இருந்த அதிகாரப்பூர்வ கையிருப்பு...

சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிப்பு

0
கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டின் கடந்த சில மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, 608,489 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இந்த மாதத்தில்,...

பாவனையாளர்களுக்கு மின் கட்டணத்தில் 55% சலுகை – வலுசக்தி அமைச்சர்

0
பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் விலை திருத்தத்தின் போது 60 இலட்சம் மின் பாவனையாளர்களில் 35 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் மின் கட்டணத்தில் 55%...

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்

0
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்த தீர்மானித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி...

இரண்டு வருடங்களில் வரிச் சுமையைக் குறைக்க உத்தேசம் – ஜனாதிபதி

0
சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன்களை வழங்கிய 18 நாடுகளுடன் இலங்கை செய்துள்ள உடன்படிக்கைகளுக்கு இணங்கி, எதிர்வரும் இரண்டு வருடங்களில் பொதுமக்களின் மீதான வரிச் சுமையைக் குறைப்பதற்கு உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

இன்று முதல் தாய்லாந்தில் விசா இன்றி தங்கலாம்

0
இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தாய்லாந்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய கொள்கையின்படி, ஒரு சுற்றுலாப் பயணி...

Recent Posts