Home Local இந்தியாவிற்கு எதிரான இலங்கைக் குழாம் அறிவிப்பு

இந்தியாவிற்கு எதிரான இலங்கைக் குழாம் அறிவிப்பு

0

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியுடனான ஒருநாள் மற்றும் T20 தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழாமிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் அனுமதி கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை அணியின் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான இலங்கை குழாம் பின்வருமாறு…

சரித் அசலங்க (அணித்தலைவர்)
பெத்தும் நிஸ்ஸங்க
குசல் மெந்திஸ்
குசல் ஜனித் பெரேரா
கமிந்து மெண்டிஸ்
தசுன் சானக்க
வனிந்து ஹசரங்க
மஹீஷ் தீக்ஷன
மதீஷ பத்திரன
நுவன் துஷார
துனித் வெல்லாலகே
துஷ்மந்த சமீர
பினுர பெர்னாண்டோ
தினேஷ் சந்திமால்
அவிஷ்க பெர்னாண்டோ
சமிந்து விக்கிரமசிங்க

தலா மூன்று போட்டிகள் கொண்ட இரண்டு ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய தேசிய கிரிக்கெட் அணி நேற்று இலங்கை வந்தடைந்தது.

 

Previous articleஇலங்கை வரும் எலன் மஸ்க்
Next articleஇடைநிறுத்தப்பட்ட பல்கலைக்கழக அபிவிருத்தித் திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here