அநுர, சஜித் முதலில் எனக்கு நன்றி சொல்ல வேண்டும் – ஜனாதிபதி

0
வாக்குகளைப் பெறுவதற்காக வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுரகுமார திஸாநாயக்க அந்த மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிங்கள மக்களின் பெயரைப் பயன்படுத்தி வடக்கு மக்களை அச்சுறுத்தியமைக்காக தென்பகுதி...

நான் எப்போதும் நாட்டை வெற்றியடைய செய்ய உழைத்துள்ளேன். அதற்கு சரியான இடத்தை இன்று தேர்ந்தெடுத்துள்ளேன் – மனுஷ

0
தாம் ஒரு போதும் கட்சிகளை முன்னிறுத்தி செயற்படவில்லை எனவும் நாட்டை வெற்றிபெறச் செய்வதற்கே எப்போதும் உழைத்ததாகவும், அதற்கான சரியான இடத்தை இன்று தெரிவு செய்துள்ளதாகவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு.மனுஷ...

அனுரகுமார ஜனாதிபதி வேட்பாளராக உருவெடுத்தமைக்கு நான் பெருமைப்படுகிறேன் – ஜனாதிபதி

0
அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக உருவெடுத்தமைக்காகத் தான் பெருமைப் படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தம்புத்தேகம மகாவலி விளையாட்டரங்கில் நடைபெற்ற நிரந்தர காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே...

தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது கைகலப்பில் ஈடுபட்ட திகாம்பரம்

0
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியின் போது, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான திகாம்பரம் மற்றும் வேலுகுமார் ஆகிய இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்...

ரணில் கொண்டு வந்த மத்திய வங்கி சட்டத்தை எதிர்த்தாலும், அதை மாற்றப் போவதில்லை – அநுரகுமார

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கொண்டுவரப்பட்ட மத்திய வங்கிச் சட்டத்திற்கு தேசிய மக்கள் சக்தி எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அதனை மாற்றப் போவதில்லை என அதன் தலைவர் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி...

PUSCL தலைவர் குறித்து பாராளுமன்றத்திற்கு சிறப்பு அறிக்கை

0
PUSCL தலைவர் ஜானக பற்றி பாராளுமன்றத்திற்கு சிறப்பு அறிக்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்புரிமையிலிருந்து ஜனக ரத்நாயக்க நீக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை சமர்ப்பித்துள்ளார். 2002 ஆம் ஆண்டு 35...

முதல் தடவையாக பாடசாலை மாணவர்களுக்கு அமைச்சரவையை காண அனுமதி வழங்கிய ஜனாதிபதி

0
ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத்தந்த கடவத மஹமாயா மகளிர் பாடசாலை மாணவிகளுக்குஅமைச்சரவைக் கூட்டத்தைக் காண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தர்ப்பம் வழங்கினார். நேற்று மாலை அந்த மாணவர்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வந்திருந்தனர் இலங்கைக்கு ஒரு இளம், படித்த...

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இன்று விசேட கலந்துரையாடல்

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளனர். அதற்காக இன்று (30) பிற்பகல் ஆளும் கட்சி குழு உறுப்பினர்கள் அனைவரையும்...

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் வௌியிடப்பட்டது

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் “ரணிலுடன் நாட்டை வெற்றிகொள்ளும் ஐந்தாண்டுகள்” என்ற கொள்கைப் பிரகடன சற்று முன்னர் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்பட்டது. “தேரவாத வர்த்தகப்...

ஜூலை முதலாம் திகதி பாராளுமன்றம் கூடும் என அறிவிப்பு

0
ஜூலை முதலாம் திகதி பாராளுமன்றம் 9.30க்கு கூடும் என பாராளுமன்ற பொதுச் செயலாளர் திருமதி குஷானி ரோஹணதீர நேற்று (27) அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின்...

Recent Posts