நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை அடுத்த ஜந்து ஆண்டுகளில் தீர்க்கப்படும் – ஜனாதிபதி
நாட்டில் மீண்டும் மாகாண சபையை செயற்படுத்தி அம்பாறை மாவட்ட மக்களின் அபிவிருத்திக்கும் இளையோருக்கு நம்பிக்கை தரும் நாட்டையும் கட்டியெழுப்ப வேண்டும்” என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை அடுத்த ஜந்து ஆண்டுகளில்...
இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த அனுர
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் அவர்களுக்கிடையிலான சந்திப்பு இந்தியாவின் புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் அழைப்பின் பிரகாரம், திரு. அனுரகுமார திஸாநாயக்க இந்திய...
ரணிலுக்கு ஆதரவாக பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் 26 பேர் கடவத்தைக்கு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு கோரி நேற்று 21ஆம் திகதி பிற்பகல் கடவத்தை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஒன்றாக வெற்றியடைவோம் -நாம் கம்பஹ (“ஏக்வ ஜய கமு -...
ரணிலுடன் இணைந்த மேலும் சில உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தியின் மேலும் சில உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.
யாழ்.மாவட்ட அமைப்பாளர் விக்டர் ஸ்டான்லி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரச்சார செயலாளர் யு. எல். எம். என். முபீன்...
எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டணி
எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய பொதுக் கூட்டமைப்பை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல்...
நான் பதவியை விட்டு விலக மாட்டேன் – வசந்த முதலிகே
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தில் இருந்து விலகி புதிய ஏற்பாட்டாளர் நியமிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது எனவும் பதவியை இராஜினாமா செய்யப் போவதில்லை எனவும் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
“அனிந்தா” பத்திரிகைக்கு...
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த ஒப்பந்தங்கள் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன பிரதமர் லீ கியாங் தலைமையில் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளன.
சீனாவின் தியானன்மென் சதுக்கத்தில் உள்ள...
கட்டுப்பணம் செலுத்தினார் விஜயதாச
தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான விஜயதாச ராஜபக்ஸ, இன்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை ஏழு பேர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்
பொருமைக்கு எல்லை உண்டு – நிபுன ரணவக்க
கட்சியில் இருந்து விலகியவர்கள் முன்வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தலைகுனிந்து ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு பொருமைக்கு எல்லை உண்டு என நம்புவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நிபுன ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்...
மடு திருத்தலத்தைச் சுற்றியுள்ள வனப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டியது காட்டாயமாகும் – ஜனாதிபதி
மன்னார் - மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று(15) காலை ஆரம்பமாகியது.
இதன்போது மடு திருவிழா திருப்பலியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.
இந்த வைபவத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி அவர்கள்...