கட்டுப்பணம் செலுத்தினார் அனுரகுமார
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க கட்டுப்பணம் இன்று செலுத்தியுள்ளார்.
எதிர்வரும் 15ஆம் திகதி வேட்புமனுவை தாக்கல் செய்ய தயாராகி வருவதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்...
தயாசிறி தரப்பினர் சஜித்திற்கு ஆதரவு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தயாசிறி தரப்பினரின் ஆதரவை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு வழங்க தீர்மானித்துள்ளனர்.
அதனடிப்படையில் தயாசிறி ஜயசேகர, ரோஹன லக்ஷ்மன் பியதாச மற்றும் திலங்க சுமதிபால...
மௌபிம ஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்?
மௌபிம ஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஆகஸ்ட் 4 ஆம் திகதி அறிவிக்கப்படுவார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் ஆளுநர்அனுராதா யஹம்பத் மற்றும் தொழிலதிபர் திலித் ஜயவீர ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதுடன்,...
திஸ்ஸ அத்தநாயக்க இருக்கும் வரை எந்த ராஜயோகமும் பலிக்காது – பி.ஹரிசன்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஜாதகத்தில் எவ்வளவு ராஜயோகம் இருந்தாலும் பயனில்லை திஸ்ஸ அத்தநாயக்க அவர்களுடன் இருக்கும் வரை அந்த ராஜயோகங்கள் பலிக்காது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்...
ரணிலுக்கு ஆதரவளிக்குமாறு பவித்ராவுக்கு கட்சி உறுப்பினர்கள் அழுத்தம்
இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான பவித்ரா வன்னியாராச்சியின் பெல்மதுளை இல்லத்தில் தற்போது கட்சி மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் என பெருமளவானோர் கூடியுள்ளனர்.
அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் கட்சியுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும்...
கட்டுப்பணம் செலுத்தினார் விஜயதாச
தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான விஜயதாச ராஜபக்ஸ, இன்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை ஏழு பேர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்
ஜனாதிபதிக்கே ஆதரவு – 116 முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உறுதி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் 116 பேர் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக இன்று (31) கூடிய ஶ்ரீலங்கா...
பிரசன்ன மஹிந்தவிற்கு கடிதம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா...
கட்டுப்பணம் செலுத்தினார் சஜித்
ஐக்கிய மக்கள் சக்தியின் சாா்பில் ஜனாதிபதித் தோ்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள்...
92 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 92 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த அர்பணிப்பதாக தெரிவித்துள்ளனர்.
சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இது தொடர்பில் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்