கல்வி, சுகாதாரத்தை விற்பதற்கு ஜேவிபி இணங்கியுள்ளது – நுவன் போபகே

0
கல்வி மற்றும் சுகாதாரத்தை விற்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி இணங்கியுள்ளதாக மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகே குற்றஞ்சாட்டியுள்ளார். கதுருவெல பிரதேசத்தில் நடைபெற்ற கட்சியின் பொதுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்....

ஜனாதிபதி புதிதாக ஒரு இலட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவது எவ்வாறு?

0
அடுத்த வருடம் முதல் 100,000 புதிய தொழில்வாய்ப்புகளை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க “இயலும் ஸ்ரீலங்கா” பேரணியில் கலந்து கொண்டு தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில் இதுபோன்ற புதிய வேலை வாய்ப்புகளை வழங்க...

மக்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டதாலேயே எனது உடற்பருமன் அதிகரித்துள்ளது – கலாநிதி ஹரிணி அமரசூரிய

0
பொதுமக்கள் வழங்கும் உணவால் தான் மிகவும் கொழுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராம மற்றும் லுணுகம்வெஹர முன்பள்ளி ஆசிரியர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு...

பிளவுப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சி

0
இலங்கை தமிழரசுக் கட்சின் சில உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக தெரிவித்ததை அடுத்து அக்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தமது கட்சி தீர்மானிக்கவில்லை எனவும், ஒருசிலரின்...

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் வௌியிடப்பட்டது

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் “ரணிலுடன் நாட்டை வெற்றிகொள்ளும் ஐந்தாண்டுகள்” என்ற கொள்கைப் பிரகடன சற்று முன்னர் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்பட்டது. “தேரவாத வர்த்தகப்...

தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி இரண்டும் ஒன்றே – விஜித ஹேரத்

0
தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன இரண்டு கட்சிகள் அல்ல அவை ஒரு இயக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனலில் இடம்பெற்ற கலந்துரையாடல்...

நான் கட்சி பேதமின்றி சிந்தித்ததாலேயே நாட்டை மீட்டெக்க முடிந்தது – ஜனாதிபதி

0
கட்சி பேதங்களை களைந்து நாட்டை முன்னோக்கிகொண்டு செல்வதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இயலும் ஸ்ரீலங்கா மாபெரும் வெற்றிப்பேரணி மாவனெல்லை நகரில் நேற்று (27) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத்...

வடக்கு கிழக்கு இன்னும் சரியான அபிவிருத்தியை நோக்கி செல்லவில்லை – சஜித்

0
யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கு பிரதேசம் இன்னும் சரியான அபிவிருத்தியை நோக்கி செல்லவில்லை என ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் 18...

ரணிலுக்கு ஆதரவளிக்கும் அங்கஜன்

0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரு முக்கியஸ்தர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். அதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்...

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ரணிலுக்கு ஆதரவு

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட செயற்குழு உறுப்பினரும் கம்பளை தொகுதி அமைப்பாளருமான அனுஷ விமலவீர தீர்மானித்துள்ளார். நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர்...

Recent Posts