சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது – அதனை இல்லையென கண்காணிப்பு அமைப்புகள் எவ்வாறு கூற முடியும்

0
அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்திருந்த போதிலும், கண்காணிப்பு அமைப்புகள் அதனை பொய்யென கூறுவது எதன் அடிப்படையில் என தமக்கு தெரியாது எனவும், அவ்வாறான நிறுவனங்களும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில்...

நமது பிள்ளைகளுக்காக சவாலை ஏற்கும் நாமல்

0
அடுத்த 10 வருடங்களுக்குள் 20 இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் தன்னிடம் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்...

வயதான தமிழ் பெண் பரிசாக வழங்கிய தொப்பி பற்றி கூறும் ஜனாதிபதி

0
கஹட்டகஸ்திகிலியில் ​நேற்று (10) நடைபெற்ற “ஜயகமு ஸ்ரீலங்கா” பேரணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வித்தியாசமான தொப்பி அணிந்து கலந்துகொண்டார். இது பலரிடையே பேசப்பட்ட சம்பவமாக இருந்ததுடன், மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி...

ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து வெலிமடையில் மேடையேறிய தலதா

0
தலதா அத்துகோரள, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து வெலிமடையில் தற்போது நடைபெறும் தேர்தல் பிராசார கூட்டத்தில் பங்குப்பற்றியுள்ளார். அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகுவதாக அவர் பாராளுமன்றில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

அநுர, சஜித் முதலில் எனக்கு நன்றி சொல்ல வேண்டும் – ஜனாதிபதி

0
வாக்குகளைப் பெறுவதற்காக வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுரகுமார திஸாநாயக்க அந்த மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிங்கள மக்களின் பெயரைப் பயன்படுத்தி வடக்கு மக்களை அச்சுறுத்தியமைக்காக தென்பகுதி...

ராஜபக்ஸவின் தீவிர ஆதரவாளர்கள் அரசாங்கத்தில் இருந்து நீக்கம்

0
ராஜபக்ஸவின் தீவிர ஆதரவாளர்களாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அரசாங்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 47(3)(அ) சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், நான்கு இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக அமுலுக்கு...

வில்லியம் ஷேக்ஸ்பியரும் சஜித்தின் ஆங்கில வகுப்புகளுக்கு வந்துள்ளார்

0
ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட புளு பிரிண்ட் கொள்கை அறிக்கையில் ‘பாதுகாப்புச் செலவினங்களை மறுபரிசீலனை செய்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்’ என்ற தலைப்பிலான வரைபு தொடர்பாக உடனடியாக நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும். என...

தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் சிலர் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் – அருந்திக

0
ஜனாதிபதித் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் தோல்வியின் பின்னர் நாட்டில் மீண்டும் குழப்பமான சூழ்நிலையை உருவாக்க சிலர் தயாராகி வருவதாகவும், இந்த நிலைமையை தோற்கடிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ இன்று...

IMF நிபந்தனைகள் நாட்டிற்கு பாதகமானதல்ல – அநுர

0
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நாட்டுக்கு பாதிப்பில்லை என தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற வர்த்தக கூட்டமொன்றில் கலந்து கொண்ட அவர், தமது அரசாங்கத்தின் கீழ்...

பொருமைக்கு எல்லை உண்டு – நிபுன ரணவக்க

0
கட்சியில் இருந்து விலகியவர்கள் முன்வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தலைகுனிந்து ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு பொருமைக்கு எல்லை உண்டு என நம்புவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நிபுன ரணவக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர்...

Recent Posts