பல அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

0
லங்கா சதொச நிறுவனம் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது இதன்படி, உருளைக்கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி), சிவப்பு பருப்பு மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தத்தால் தொழிலை இழந்த ரயில்வே உழியர்கள்

0
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் தமது பதவிகளை விட்டு வெளியேறியதற்கான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வேலைநிறுத்தத்தின் மூலம் நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியின் சட்டங்கள் மற்றும் உத்தரவுகளை சவாலுக்கு...

நாம் ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல வேண்டும் என்று போட்டியிடவில்லை – விக்னேஸ்வரன்

0
எம்முடைய இன்றைய அவலம் ஒற்றையாட்சி அரசியல் யாப்பு மூலம் வந்ததே என்பதை எமது தமிழ் மக்கள் ஆழ உணர வேண்டும் என்பதுடன், எமது தனித்துவத்தை ஏற்கும் ஒரு அரசியல் யாப்பும் உதயமாக வேண்டும்...

2024இற்கான ‘சிறந்த சுற்றுலா வாரியம்’ விருதை வென்றது இலங்கை

0
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் (SLTPB) நேற்று ஒகஸ்ட் 02, 2024 இந்தியாவின் புது டில்லியில் நடைபெற்ற உலகளாவிய சுற்றுலா விருதுகள் 2024 இல் "சிறந்த சர்வதேச சுற்றுலா வாரியம்" என்ற விருதை...

பந்துலால் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

0
பந்துலால் பண்டாரிகொட பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவின் வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனவரி முதல் அரச ஊழியர்களின் சம்பளம் 24 – 50 சதவீதம் வரை அதிகரிப்பு

0
அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உதய.ஆர்.செனவிரத்ன தலைமையிலான நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 2025 ஜனவரி 1 ஆம் திகதி...

ரணில் கொண்டு வந்த மத்திய வங்கி சட்டத்தை எதிர்த்தாலும், அதை மாற்றப் போவதில்லை – அநுரகுமார

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கொண்டுவரப்பட்ட மத்திய வங்கிச் சட்டத்திற்கு தேசிய மக்கள் சக்தி எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அதனை மாற்றப் போவதில்லை என அதன் தலைவர் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி...

சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு நாங்கள் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் திரு.சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு மக்கள் சக்தி கூட்டணி எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். “அருண” பத்திரிகையுடனான கலந்துரையாடலில்...

மடு திருத்தலத்தைச் சுற்றியுள்ள வனப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டியது காட்டாயமாகும் – ஜனாதிபதி

0
மன்னார் - மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று(15) காலை ஆரம்பமாகியது. இதன்போது மடு திருவிழா திருப்பலியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார். இந்த வைபவத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி அவர்கள்...

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து

0
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த ஒப்பந்தங்கள் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன பிரதமர் லீ கியாங் தலைமையில் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளன. சீனாவின் தியானன்மென் சதுக்கத்தில் உள்ள...

Recent Posts