Home Local பொன்சேகாவை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கத் தடையுத்தரவு LocalPoliticalToday பொன்சேகாவை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கத் தடையுத்தரவு By staff writer - February 19, 2024 0 FacebookTwitterPinterestWhatsApp பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவை கருத்திற்கொண்டு இந்த தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது.