ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி நாளை அறிவிப்பு

0
ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி உள்ளிட்ட தகவல்களை அறிவித்து நாளைய தினம் அதிவிசேட வர்த்தமானியை வெளியிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இன்றையதினம் இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி தேர்தல் திகதி,...

இலங்கையில் மீண்டும் தமது பணியை ஆரம்பிக்கும் ஜப்பான்

0
இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கான நிதியை விடுவிப்பதாக ஜப்பான் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான விசேட செய்தியாளர் மாநாடு ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதாயாகி, JICA இலங்கை அலுவலகத் தலைவர் யமடா...

தேசபந்து தென்னகோனிற்கு இடைக்கால தடை உத்தரவு

0
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவைப்...

இலங்கையர்களுக்கு போலந்தில் வேலைவாய்ப்பு

0
இலங்கை தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சில துறைகளில் வேலை வழங்குவதற்கு போலந்து அரசு கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. போலந்துக்கு...

ஜனாதிபதித் தேர்தல் கட்டாயமாக நடத்தப்படும்

0
வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு மாத்திரமே பணம் ஒதுக்கப்பட்டுள்ளதால் கட்டாயமாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவாதம் அளித்துள்ளார். ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த உறுதிமொழியை...

இடைநிறுத்தப்பட்ட பல்கலைக்கழக அபிவிருத்தித் திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்

0
நாட்டிலுள்ள பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியிலும் 16,000 ஆசிரியர்களை நியமித்து ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி அமைச்சர் சுசில்...

இந்தியாவிற்கு எதிரான இலங்கைக் குழாம் அறிவிப்பு

0
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியுடனான ஒருநாள் மற்றும் T20 தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழாமிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் அனுமதி கிடைத்துள்ளதாக இலங்கை...

இலங்கை வரும் எலன் மஸ்க்

0
உலக செல்வந்தரான எலன் மஸ்க் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கையில் தனது Starlink செயற்கைக்கோள் இணைய சேவையை ஆரம்பிப்பதற்காகவே அவர் வருகைத் தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த இணைய...

நாம் ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல வேண்டும் என்று போட்டியிடவில்லை – விக்னேஸ்வரன்

0
எம்முடைய இன்றைய அவலம் ஒற்றையாட்சி அரசியல் யாப்பு மூலம் வந்ததே என்பதை எமது தமிழ் மக்கள் ஆழ உணர வேண்டும் என்பதுடன், எமது தனித்துவத்தை ஏற்கும் ஒரு அரசியல் யாப்பும் உதயமாக வேண்டும்...

ரணிலுக்கு ஆதரவாக பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் 26 பேர் கடவத்தைக்கு

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு கோரி நேற்று 21ஆம் திகதி பிற்பகல் கடவத்தை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஒன்றாக வெற்றியடைவோம் -நாம் கம்பஹ (“ஏக்வ ஜய கமு -...

Recent Posts