Home Business கொழும்பு துறைமுகத்திற்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்

கொழும்பு துறைமுகத்திற்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்

0

கொழும்பு துறைமுகம் இவ்வருடம் சிறந்த வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து அதன் செயற்பாட்டுச் செயற்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே. டி. எஸ்.ருவன்சந்திர இதனை தெரிவித்தார்

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் கொழும்பு துறைமுகத்திற்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் 25 வீத முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Previous articleஅரசியல் கருத்துக்களுக்கு முன் நாட்டைப் பாதுகாப்பது அவசியம் – ஷெஹான்
Next articleஆளுங்கட்சி உறுப்பினர்கள் இன்று விசேட கலந்துரையாடல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here