தயாசிறி தரப்பினர் சஜித்திற்கு ஆதரவு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தயாசிறி தரப்பினரின் ஆதரவை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு வழங்க தீர்மானித்துள்ளனர்.
அதனடிப்படையில் தயாசிறி ஜயசேகர, ரோஹன லக்ஷ்மன் பியதாச மற்றும் திலங்க சுமதிபால...
2024இற்கான ‘சிறந்த சுற்றுலா வாரியம்’ விருதை வென்றது இலங்கை
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் (SLTPB) நேற்று ஒகஸ்ட் 02, 2024 இந்தியாவின் புது டில்லியில் நடைபெற்ற உலகளாவிய சுற்றுலா விருதுகள் 2024 இல் "சிறந்த சர்வதேச சுற்றுலா வாரியம்" என்ற விருதை...
இடைநிறுத்தப்பட்ட 13 திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க ஜப்பான் தயார்
ஜப்பானுடனான வெற்றிகரமான பேச்சுவார்த்தைக்குப் பிறகு 1.1 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இடைநிறுத்தப்பட்ட 13 திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கடும் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு
தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும்...
கங்காராம பிரதம சங்கநாயக்க தேரர் காலமானார்
கங்காராம பிரதம சங்கநாயக்க தேரர் கல்பொட ஞானீஸர தேரர் காலமானார்.
அவரது 81 ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலம் சுகயீனமுற்றிருந்த இவர் "பொடி ஹாமுதுருவோ" என்று பிரபலமாக அழைக்கப்பட்டவர் குறிப்பிடத்தக்கது.
மௌபிம ஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்?
மௌபிம ஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஆகஸ்ட் 4 ஆம் திகதி அறிவிக்கப்படுவார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் ஆளுநர்அனுராதா யஹம்பத் மற்றும் தொழிலதிபர் திலித் ஜயவீர ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதுடன்,...
திஸ்ஸ அத்தநாயக்க இருக்கும் வரை எந்த ராஜயோகமும் பலிக்காது – பி.ஹரிசன்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஜாதகத்தில் எவ்வளவு ராஜயோகம் இருந்தாலும் பயனில்லை திஸ்ஸ அத்தநாயக்க அவர்களுடன் இருக்கும் வரை அந்த ராஜயோகங்கள் பலிக்காது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்...
ரணிலுக்கு ஆதரவளிக்குமாறு பவித்ராவுக்கு கட்சி உறுப்பினர்கள் அழுத்தம்
இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான பவித்ரா வன்னியாராச்சியின் பெல்மதுளை இல்லத்தில் தற்போது கட்சி மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் என பெருமளவானோர் கூடியுள்ளனர்.
அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் கட்சியுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும்...
கட்டுப்பணம் செலுத்தினார் விஜயதாச
தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான விஜயதாச ராஜபக்ஸ, இன்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை ஏழு பேர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து மத்திய வங்கியின் அறிக்கை
இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 1,557 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது கிட்டத்தட்ட...