மின்சாரக் கட்டணம் 30 வீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்படும் – காஞ்சன

0
மின்சாரக் கட்டணம் 30 வீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனவும்...

சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிப்பு

0
கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டின் கடந்த சில மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, 608,489 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இந்த மாதத்தில்,...

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து மத்திய வங்கியின் அறிக்கை

0
இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 1,557 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது கிட்டத்தட்ட...

நாட்டில் சுற்றாலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட பொருளாதார முயற்சிகள் மற்றும் நாட்டில் நிலவும் அமைதியான சூழல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகளின் தலைவர் அதுல...

ஜனவரி முதல் அரச ஊழியர்களின் சம்பளம் 24 – 50 சதவீதம் வரை அதிகரிப்பு

0
அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உதய.ஆர்.செனவிரத்ன தலைமையிலான நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 2025 ஜனவரி 1 ஆம் திகதி...

இன்று முதல் தாய்லாந்தில் விசா இன்றி தங்கலாம்

0
இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தாய்லாந்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய கொள்கையின்படி, ஒரு சுற்றுலாப் பயணி...

China Harbour இடமிருந்து துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் டொலர் முதலீடு

0
கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் திரு.அலி சப்ரி தெரிவித்தார். இந்த நாட்டில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை...

இடைநிறுத்தப்பட்ட 13 திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க ஜப்பான் தயார்

0
ஜப்பானுடனான வெற்றிகரமான பேச்சுவார்த்தைக்குப் பிறகு 1.1 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இடைநிறுத்தப்பட்ட 13 திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கடும் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

ஈரான் ஜனாதிபதியால் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் திறந்து வைப்பு

0
ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Dr. Ebrahim Raisi) மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது மகாவலி...

அனைத்து பயிர்ச்செய்கைக் கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசு முடிவு

0
விவசாயிகளினால் விவசாய செயற்பாடுகளுக்காக வாங்கிய அனைத்து பயிர்ச்செய்கைக் கடனையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது. விவசாய சங்கங்கள் பலவும் விடுத்த கோரிக்கைகளை ஏற்று விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவு வழங்கும் வகையில்...

Recent Posts