கொத்து உள்ளிட்டு சில உணவு வகைகளின் விலை குறைப்பு

0
மின்சாரக் கட்டணக் குறைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று (16) நள்ளிரவு முதல் சில உணவு வகைகளின் விலைகள் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் திரு.ஹர்ஷன...

குறைக்கப்பட்டது மின் கட்டணம்

0
நாளை (16) முதல் அமுலுக்கு வரும் வகையில், மின்சார கட்டணத்தை 22.5 வீதத்தால குறைப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தீர்மானித்துள்ளது. விசேட செய்தியாளர் மாநாட்டை நடாத்திய அதன் தலைவர், வீட்டு மின்சார அலகு...

இன்று முதல் தாய்லாந்தில் விசா இன்றி தங்கலாம்

0
இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தாய்லாந்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய கொள்கையின்படி, ஒரு சுற்றுலாப் பயணி...

மின்சாரக் கட்டணம் 30 வீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்படும் – காஞ்சன

0
மின்சாரக் கட்டணம் 30 வீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனவும்...

சுற்றலாத் துறையில் உயர் வளர்ச்சி – வருடத்தின் முதல் பாதியில் 1.5 பில்லியன் டொலர் வருமானம்

0
இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் இந்நாட்டின் சுற்றுலா வர்த்தகமானது 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்து உயர் வளர்ச்சியை அடைந்துள்ளதுடன் சுற்றுலா வர்த்தகத்தின் வளர்ச்சியில் இது ஒரு மைல் கல்லாக மாறியுள்ளது. அதன்படி, ஜனவரி...

கடன் மறுசீரமைப்பின் பின்னர் இலங்கைக்கு என்ன நடக்கும் – மத்திய வங்கி ஆளுநரின் விளக்கம்

0
வெற்றிகரமான மறுசீரமைப்பு மூலம் 2027 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு நிமிர்ந்து நிற்கக் கூடிய நிலை உருவாகும் எனவும் இந்த வருட இறுதியில் இருந்து சர்வதேச தரவரிசையில் ஏதாவது ஒரு வகையில் முன்னேற முடியும்...

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு

0
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் ஜூன் 2024 இல் 4.3% ஆல் உயர்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, 2024 மே மாதத்தில் 5.41 பில்லியன் டொலராக இருந்த அதிகாரப்பூர்வ கையிருப்பு...

பல அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

0
லங்கா சதொச நிறுவனம் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது இதன்படி, உருளைக்கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி), சிவப்பு பருப்பு மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்

0
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்த தீர்மானித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி...

டிஜிட்டல் மயமான பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய வர்த்தக வங்கி – ஜனாதிபதி

0
இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் அடுத்த சில வாரங்களில் உடன்பாடு எட்ட எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். போட்டித்தன்மையுள்ள டிஜிட்டல் மயமான பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக புதிய வர்த்தக வங்கியொன்றையும் பொருளாதார ஆணைக்குழுவொன்றையும் "என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா" என்ற...

Recent Posts