யுனைடெட் பெற்றோலியம் நிறுவனத்தின் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

0
அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெற்றோலியம் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளது. அதன்படி 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருளை விநியோகிக்கவுள்ளனர். யுனைடெட் பெற்றோலியம் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் சந்தையில் நுழையும்...

நீர் கட்டணம் குறைப்பு – வர்த்தமானி வௌியனது

0
வர்த்தமானி அறிவித்தல் மூலம் நீர்க் கட்டணத்தைக் குறைப்பதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கடந்த 21ம் திகதி முதல் நீர்க் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, வீட்டு உபயோகத்திற்கான நீர்க்...

மத்திய வங்கி ஆளுநருக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த அங்கீகாரம்

0
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க 2024 ஆம் ஆண்டிற்கான "A" தரத்துடன் கௌரவிக்கப்பட்டார். மத்திய வங்கி ஆளுநர்களின் தரவரிசைக்காக குளோபல் ஃபைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையின்படி இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின்...

தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் – சம்பள நிர்ணய சபை உறுதி

0
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் இன்று வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட...

இலங்கையில் அதிகரிக்கும் வௌிநாட்டு வருமானம்

0
2024 ஜூலையில் வெளிநாட்டில் உள்ள ஊழியர்களிடமிருந்து 566.8 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய 2024 ஜனவரி முதல் ஜூலை காலப்பகுதியில் மொத்தம் 3.71 பில்லியன் டொலர்கள் இலங்கைக்கு...

இடைநிறுத்தப்பட்ட 13 திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க ஜப்பான் தயார்

0
ஜப்பானுடனான வெற்றிகரமான பேச்சுவார்த்தைக்குப் பிறகு 1.1 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இடைநிறுத்தப்பட்ட 13 திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கடும் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து மத்திய வங்கியின் அறிக்கை

0
இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 1,557 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது கிட்டத்தட்ட...

கொழும்பு துறைமுகத்திற்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்

0
கொழும்பு துறைமுகம் இவ்வருடம் சிறந்த வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து அதன் செயற்பாட்டுச் செயற்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த துறைமுகங்கள், கப்பல்...

பாண் விலை குறைப்பு

0
இன்று (26) நள்ளிரவு முதல் பாணின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்....

இலங்கையில் மீண்டும் தமது பணியை ஆரம்பிக்கும் ஜப்பான்

0
இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கான நிதியை விடுவிப்பதாக ஜப்பான் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான விசேட செய்தியாளர் மாநாடு ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதாயாகி, JICA இலங்கை அலுவலகத் தலைவர் யமடா...

Recent Posts