வயதான தமிழ் பெண் பரிசாக வழங்கிய தொப்பி பற்றி கூறும் ஜனாதிபதி
கஹட்டகஸ்திகிலியில் நேற்று (10) நடைபெற்ற “ஜயகமு ஸ்ரீலங்கா” பேரணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வித்தியாசமான தொப்பி அணிந்து கலந்துகொண்டார். இது பலரிடையே பேசப்பட்ட சம்பவமாக இருந்ததுடன், மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி...
திசைகாட்டி அரசாங்கம் வந்தால் டொலர் 425 ரூபாய்க்கு போகும் – ஜனாதிபதி
தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தினால் அதற்கேற்ப வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டதன் பின்னர் டொலர் 400 முதல் 425 ரூபா வரை உயரும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கம்பளையில்...
மில்கோ பால்மா விலை குறைப்பு
இன்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் மாவின் விலையை குறைக்கவுள்ளதாக மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ பால் மா பக்கற் ஒன்றின் விலை 190 ரூபாவினால் குறைக்கப்பட்டு...
ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து வெலிமடையில் மேடையேறிய தலதா
தலதா அத்துகோரள, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து வெலிமடையில் தற்போது நடைபெறும் தேர்தல் பிராசார கூட்டத்தில் பங்குப்பற்றியுள்ளார்.
அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகுவதாக அவர் பாராளுமன்றில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
அநுர, சஜித் முதலில் எனக்கு நன்றி சொல்ல வேண்டும் – ஜனாதிபதி
வாக்குகளைப் பெறுவதற்காக வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுரகுமார திஸாநாயக்க அந்த மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிங்கள மக்களின் பெயரைப் பயன்படுத்தி வடக்கு மக்களை அச்சுறுத்தியமைக்காக தென்பகுதி...
IMFஇன் வருமான இலக்கை அடையக்கூடிய வருமானத்தை ஈட்டி இலங்கை சுங்க திணைக்களம் சாதனை
வரலாற்றில் முதல் முறையாக இலங்கை சுங்கத் திணைக்களம் ஒரு டிரில்லியன் ரூபா சுங்க வருமானத்தைப் பெற்றுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் தெரிவித்துள்ளார்.
இதனால், 2024ஆம் ஆண்டுக்கான சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த...
ஜனாதிபதி தேர்தலில் அதிக பொய்களை பரப்பும் வேட்பாளர் சஜித் – கருத்துக்கணிப்பில் தகவல்
ஜனாதிபதி தேர்தலில் அதிக பொய்களை பரப்பும் வேட்பாளராக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை மக்கள் அடையாளப்படுத்தியுள்ளனர். இரண்டாவது இடத்தை அனுரகுமார திஸாநாயக்க பெற்றுள்ளார்.
சமூக ஊடகங்களில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில்...
ராஜபக்ஸவின் தீவிர ஆதரவாளர்கள் அரசாங்கத்தில் இருந்து நீக்கம்
ராஜபக்ஸவின் தீவிர ஆதரவாளர்களாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அரசாங்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 47(3)(அ) சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், நான்கு இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக அமுலுக்கு...
வில்லியம் ஷேக்ஸ்பியரும் சஜித்தின் ஆங்கில வகுப்புகளுக்கு வந்துள்ளார்
ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட புளு பிரிண்ட் கொள்கை அறிக்கையில் ‘பாதுகாப்புச் செலவினங்களை மறுபரிசீலனை செய்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்’ என்ற தலைப்பிலான வரைபு தொடர்பாக உடனடியாக நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும். என...
கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் திறக்கப்பட்ட “The Mall”
கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட “The Mall” சுங்கவரி இல்லா வர்த்தக வளாகத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (05) பிற்பகல் திறந்து வைத்தார்.
இப்பகுதியில் கட்டப்பட்ட முதல் நகர்ப்புற கட்டணமில்லா...