தயா ரத்நாயக்கவின் நியமனத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது – சரத் பொன்சேகா
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் 2010ஆம் ஆண்டு நான் கைதுசெய்யப்பட்டேன். அதன்போது, தயா ரத்நாயக்க என்பவரே எனக்கு எதிராக போலிச் சாட்சிகளை உருவாக்கி எனக்கு எதிராக குற்றப்பத்திரிகை தயாரித்தார். ராஜபக்ஷக்களுக்கு சார்பாக செயற்பட்ட இவர்,...
நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்து
ஜனவரி மாதம் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (01) சான்றுரைப்படுத்தினார்.
இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2024 ஆம்...
ஜனவரி மாதத்தில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை
ஜனவரி மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
ஜனவரி முதலாம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை 201,687 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
கடந்த ஆண்டு...
அடுத்த மாதம் நாட்டில் திறக்கப்படவுள்ள புதிய எரிபொருள் நிரப்பும் நிலையங்கள்
அமெரிக்காவின் ஷெல் கம்பனியின் துணை நிறுவனமான RM Parks அடுத்த மாதம் முதல் இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 150 நிரப்பு நிலையங்களை அதன் செயற்பாடுகளுக்காக நிறுவனம் கையகப்படுத்த...
முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கவுள்ள 2024 வரவு செலவுத் திட்டம்
விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முதலீட்டாளர்களுக்கு விசேட நலன்களை வழங்கும் வரவு செலவுத் திட்டமாக அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
50 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (ரூ. 16 பில்லியன்)...
மடு திருத்தலத்தைச் சுற்றியுள்ள வனப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டியது காட்டாயமாகும் – ஜனாதிபதி
மன்னார் - மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று(15) காலை ஆரம்பமாகியது.
இதன்போது மடு திருவிழா திருப்பலியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.
இந்த வைபவத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி அவர்கள்...
சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்கள்
கடந்த ஒன்றரை வருடங்களில் விசேட பயிற்சிகளை பெற்றுக் கொள்வதற்காக வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய சுமார் 120 வைத்தியர்கள் தமது சேவை ஒப்பந்தங்களை மீறி சட்டவிரோதமான முறையில் மீண்டும் வௌிநாட்டுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார...
ட்விட்டர் தலைமையகத்திலிருந்து X சின்னம் நீக்கம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்பிரான்சிஸ்கோவை தலைமையிடமாக கொண்டு ட்விட்டர் நிறுவனம் செயல்படுகின்றது.
இந்த நிறுவனத்தை உலக பணக்காரர்களுள் ஒருவரான எலான் மஸ்க் வாங்கியது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.
ட்விட்டர் செயலியின் பெயரை...
கோல் டைட்டன்ஸ் அணி 83 ஓட்டங்களால் அபார வெற்றி
லங்கா பிரீமியர் லீக் தொடரில் பீ லவ் கண்டி அணிக்கு எதிரான நேற்று இடம்பெற்ற போட்டியில் கோல் டைட்டன்ஸ் அணி 83 ஓட்டங்களால் வெற்றியடைந்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாடிய கோல்...
சுற்றுலா துறை மூலம் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்
இலங்கைக்கு இவ்வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் 763,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பெற...