Home Sport கோல் டைட்டன்ஸ் அணி 83 ஓட்டங்களால் அபார வெற்றி

கோல் டைட்டன்ஸ் அணி 83 ஓட்டங்களால் அபார வெற்றி

0

லங்கா பிரீமியர் லீக் தொடரில் பீ லவ் கண்டி அணிக்கு எதிரான நேற்று இடம்பெற்ற போட்டியில் கோல் டைட்டன்ஸ் அணி 83 ஓட்டங்களால் வெற்றியடைந்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாடிய கோல் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து 181 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பீ லவ் கண்டி அணி 17.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 97 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

Previous articleசுற்றுலா துறை மூலம் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்
Next articleட்விட்டர் தலைமையகத்திலிருந்து X சின்னம் நீக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here