ஜனாதிபதியை சந்தித்த நான்கு நாட்டு தூதுவர்கள்

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்தியா, இலங்கை மற்றும் பூட்டானுக்கான இஸ்ரேல் தூதுவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது இந்த சந்திப்பு நேற்று (04) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுது. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான...

கெஹலிய குடும்பத்தின் 09 கோடி வைப்புத் தொகைக்கு தடை

0
கெஹலிய ரம்புக்வெல்லவின் குடும்பத்திற்கு சொந்தமான 16 நிலையான வைப்புக்கள் மற்றும் 03 காப்புறுதி பத்திரங்களை தடைசெய்ய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலையீட்டின் பேரில் உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய...

ஹிருணிகாவின் பிணை மனு ஒத்திவைப்பு

0
மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை மனு கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்கள்ம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு ஆட்சேபனை...

ஊழியர் சேமலாப நிதிச் சட்டத்தில் திருத்தம்

0
1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஓய்வூதியம் பெறாத தனியார் மற்றும் பகுதி அரச ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பிற்காக ஊழியர்...

பல அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

0
லங்கா சதொச நிறுவனம் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது இதன்படி, உருளைக்கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி), சிவப்பு பருப்பு மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு நடத்தப்பட வேண்டும். – ஜனாதிபதி வலியுறுத்தல்

0
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி சமிந்திர தயான் லெனவ என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு குறித்து அரசாங்கம் கவனம்...

பதில் சட்டமா அதிபராக பரீந்த ரணசிங்க பதவிப்பிரமாணம்

0
பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பரீந்த ரணசிங்க இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார் முன்னாள் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஓய்வு பெறுவதால் வெற்றிடமாக உள்ள சட்டமா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட...

லங்கா பிரீமியர் லீக் இன்று ஆரம்பம்

0
2024 லங்கா பிரீமியர் லீக் T20 கிரிக்கெட் போட்டி இன்று (01) ஆரம்பமாகவுள்ளது. இதன் தொடக்க விழா பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிற்பகல் ஆறு மணிக்கு நடைபெறவுள்ளது. இதேவேளை இன்று இரவு 7:00 மணிக்கு...

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்

0
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்த தீர்மானித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி...

தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் சம்பந்தன் காலமானார்

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தன் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசலையில் சிகிச்சையில் இருந்த அவர் நேற்று இரவு காலமானதாக அவரது வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காலமாகும் போது அவருக்கு 91 வயது.

Recent Posts