ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இன்று விசேட கலந்துரையாடல்

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளனர். அதற்காக இன்று (30) பிற்பகல் ஆளும் கட்சி குழு உறுப்பினர்கள் அனைவரையும்...

அரசியல் கருத்துக்களுக்கு முன் நாட்டைப் பாதுகாப்பது அவசியம் – ஷெஹான்

0
தனிப்பட்ட அரசியல் கருத்துக்களுக்கு முன் நாட்டைப் பாதுகாப்பது அவசியம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தெளிவான...

ஒன்றிணைந்து செயற்பட விரும்பும் அனைவரையும் வரவேற்கின்றேன் – ஜனாதிபதி

0
சுபீட்சமான ஐக்கிய இலங்கையை உருவாக்குவதற்கு கட்சி அரசியலை ஒதுக்கிவிட்டு தம்மோடு ஒன்றிணைந்து செயற்பட விரும்பும் அனைவரையும் வரவேற்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ முகநூலில் இது குறித்து பதவிட்டுள்ளார். குறித்த பதிவில்... இந்தப்...

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பொன்சேகா மற்றும் விஜயதாச

0
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தன்னையும் வேட்பாளராக முன்னிறுத்தப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்றுக்கொண்டு இருக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சஜித்...

ஜனாதிபதித் தேர்தல் கட்டாயமாக நடத்தப்படும்

0
வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு மாத்திரமே பணம் ஒதுக்கப்பட்டுள்ளதால் கட்டாயமாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவாதம் அளித்துள்ளார். ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த உறுதிமொழியை...

நாம் ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல வேண்டும் என்று போட்டியிடவில்லை – விக்னேஸ்வரன்

0
எம்முடைய இன்றைய அவலம் ஒற்றையாட்சி அரசியல் யாப்பு மூலம் வந்ததே என்பதை எமது தமிழ் மக்கள் ஆழ உணர வேண்டும் என்பதுடன், எமது தனித்துவத்தை ஏற்கும் ஒரு அரசியல் யாப்பும் உதயமாக வேண்டும்...

ரணிலுக்கு ஆதரவாக பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் 26 பேர் கடவத்தைக்கு

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு கோரி நேற்று 21ஆம் திகதி பிற்பகல் கடவத்தை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஒன்றாக வெற்றியடைவோம் -நாம் கம்பஹ (“ஏக்வ ஜய கமு -...

கறுப்புப் பணத்தை எவ்வாறு வெள்ளையாக்குவது என கூறும் திசைக்காட்டி

0
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அரச திட்ட நிதியம் ஒன்று நிறுவப்படும் எனவும் அதற்காக யார் வேண்டுமானாலும் பணத்தை முதலீடு செய்யலாம் எனவும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர்...

அனுரகுமாரவின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்

0
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள நிலையில், தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என தேசிய பிக்கு பெரமுனவின் அழைப்பாளர் வணக்கத்துக்குரிய...

அரசாங்கத்தின் மீதான மக்களின் மதிப்பு மூன்று மடங்கு அதிகரிப்பு – ஆய்வு அறிக்கை

0
தற்போதைய அரசாங்கத்தின் மீதான மக்களின் மதிப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக "வெரிட்டி ரிசர்ச்" நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் நடத்திய நாடளாவிய ரீதியான கருத்துக் கணிப்பின் ஜூலை மாத அறிக்கையின்படி, கடந்த...

Recent Posts