ஜய ஸ்ரீ மகா போதியை தரிசித்து ஆசிர்வாதம் பெற்ற ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (17) காலை அனுராதபுரம் வரலாற்று சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மகா போதியை தரிசித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.
அநுராதபுரத்தின் வரலாற்று சிறப்புமிக்க புனித தலத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி முதலில்...
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்காகவே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ளது
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்காகவே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு இணங்கியுள்ள 34 அரசியல் கட்சிகளுடன் உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று பத்தரமுல்லையில்...
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுவிக்க தயாராகும் வேட்பாளர்களை ஊடகங்கள் வளர்த்து வருகின்றன
மக்களை தவறாக வழிநடத்தும் செயற்பாடுகளில் அதிகளவில் ஈடுபடுவதே ஊடகங்களே எனவும், தூக்கு தண்டனைக்கு உள்ளானவர்களை விடுவிக்க தயாராகும் வேட்பாளர்களை ஊடகங்கள் வளர்த்து வருவதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நேற்று (15) வேட்புமனுவை...
ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் மேலும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹூமான், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் ஆகியோர்...
கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் ஜனாதிபதி
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேர்தல் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜனாதிபதி தேர்தலில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்கள்
2024 ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர் மூன்று ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு
தெரிவித்துள்ளது.
ஆனால் தேர்தல் சட்டத்தின்படி அந்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி 39 வேட்பாளர்கள் ஜனாதிபதி...
சுப நேரத்தில் வேட்புமனுவை கையளித்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேட்புமனுவை தேர்தல்கள் ஆணைக்குழுவில் சில நிமிடங்களுக்கு முன்னர் கையளித்தார்.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கையளிக்கும் நடவடிக்கை இன்று (15ஆம் திகதி) காலை நடைபெறவுள்ளதுடன், கட்டுப்பணம் செலுத்திய 40...
வேட்புமனுவில் கையொப்பமிட்டார் ஜனாதிபதி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கையொப்பமிட்டார்.
இது தொடர்பான நிகழ்வு கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்றது.
பெருந்தோட்டப் குடியிருப்புகளில் வாழும் குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு
பெருந்தோட்டப் குடியிருப்புகளில் வாழ்கின்ற குடும்பங்களுக்கு அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களைக் அறிவிக்கும் நேற்றைய வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பந்துல குணவர்தன இதனை தெரிவித்திருந்தார்.
இது...
தபால் மூல வாக்களிப்பிற்கான திகதிகள் அறிவிப்பு
தபால் மூல வாக்களிப்பிற்கான திகதிகள் அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை எதிர்வரும் செப்டெம்பர் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மேலும் அந்த திகதிகளில் வாக்களிக்க...