Home Local கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் ஜனாதிபதி

கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் ஜனாதிபதி

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேர்தல் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜனாதிபதி தேர்தலில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Previous articleஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்கள் 
Next articleஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் மேலும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here