ஜனாதிபதி புதிதாக ஒரு இலட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவது எவ்வாறு?
அடுத்த வருடம் முதல் 100,000 புதிய தொழில்வாய்ப்புகளை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க “இயலும் ஸ்ரீலங்கா” பேரணியில் கலந்து கொண்டு தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில் இதுபோன்ற புதிய வேலை வாய்ப்புகளை வழங்க...
மக்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டதாலேயே எனது உடற்பருமன் அதிகரித்துள்ளது – கலாநிதி ஹரிணி அமரசூரிய
பொதுமக்கள் வழங்கும் உணவால் தான் மிகவும் கொழுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹாராம மற்றும் லுணுகம்வெஹர முன்பள்ளி ஆசிரியர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு...
பிளவுப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சி
இலங்கை தமிழரசுக் கட்சின் சில உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக தெரிவித்ததை அடுத்து அக்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தமது கட்சி தீர்மானிக்கவில்லை எனவும், ஒருசிலரின்...
இரண்டு வருடங்களில் வரிச் சுமையைக் குறைக்க உத்தேசம் – ஜனாதிபதி
சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன்களை வழங்கிய 18 நாடுகளுடன் இலங்கை செய்துள்ள உடன்படிக்கைகளுக்கு இணங்கி, எதிர்வரும் இரண்டு வருடங்களில் பொதுமக்களின் மீதான வரிச் சுமையைக் குறைப்பதற்கு உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
அநுர முன்னிலையில் என்ற நிச்சயமற்ற கருத்துக்கணிப்புகளால் பங்குச்சந்தையில் சரிவு
கொழும்பு பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.
நேற்றும் 1.3% சரிவை சந்தித்திருந்தது. இவ்வாறு இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அனுர திஸாநாயக்க முன்னிலையில் இருப்பதாக Bloomberg மற்றும் Wionews போன்ற...
IMFஇன் உடன்படிக்கைகள் மறுசீரமைக்கப்பட்டால் நாடு ஆபத்தில் சிக்கும் – ஷெஹான் சேமசிங்க
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கூறுவதைப் போன்று, சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை மறுசீரமைத்தால் அத்தருணமே நாடு ஆபத்தில் சிக்க நேரிடும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள...
ஜனாதிபதியை சந்தித்த இலங்கையைச் சுற்றி நடந்து சாதனை படைத்த பேருவளை சஹ்மி
இலங்கையைச் சுற்றி 45 நாட்களில் 1500 கிலோமீற்றர் தூரம் நடந்து சாதனை படைத்த பேருவளையைச் சேர்ந்த சஹ்மி ஷஹீத் நேற்று (28) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்...
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் வௌியிடப்பட்டது
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் “ரணிலுடன் நாட்டை வெற்றிகொள்ளும் ஐந்தாண்டுகள்” என்ற கொள்கைப் பிரகடன சற்று முன்னர் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்பட்டது.
“தேரவாத வர்த்தகப்...
நாம் IMF உடன் கலந்துரையாடுவோம் – ஜனாதிபதியின் சவாலை ஏற்பாரா அனுர?
சர்வதேச நாணய நிதியத்துடன் நேரடி உரையாடலை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த சவாலுக்கு தேசிய மக்கள் சக்தி பதிலளித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்துடன் தேவையான பேச்சுவார்த்தையை...
நெருக்கடியான காலங்களில் இல்லாதவர்கள், இப்போது வந்து என்ன செய்ய? – ஜனாதிபதி
நாடு நெருக்கடியான நிலையில் மக்களைப் பற்றி சிந்திக்காமல் செயற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீது இனி மக்கள் நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடு வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு...