உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள்
இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் கடந்த மார்ச் மாதம் செய்து கொண்ட உடன்படிக்கையின் பின்னர் இலங்கைக்கு கிடைக்கும் மிகப் பெரிய...
லாஃப் எரிவாயு விலை குறையும் சாத்தியம்
உலக சந்தையில் எரிவாயு விலை குறைவடைந்துள்ள நிலையில், எதிர்காலத்தில் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நிறுவனத்தின்...
ஜூலை முதலாம் திகதி பாராளுமன்றம் கூடும் என அறிவிப்பு
ஜூலை முதலாம் திகதி பாராளுமன்றம் 9.30க்கு கூடும் என பாராளுமன்ற பொதுச் செயலாளர் திருமதி குஷானி ரோஹணதீர நேற்று (27) அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின்...
மானியங்களால் மட்டும் ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியாது
மானியங்கள் மற்றும் நலன்புரி விடயங்களில் மாத்திரம் கவனம் செலுத்தினால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் புதிய தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் மானிய முறைகளால் நாட்டை...
நலன்புரித்திட்டக் கொடுப்பனவு தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை – ஷெஹான் சேமசிங்க
அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 794 ஆட்சேபனைகளும் 3 ஆயிரத்து 300 எதிர்ப்புக்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இவற்றினை ஆராய்ந்து பொருத்தமானவர்களுக்கு...
உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் நலன்புரி உதவி
வரவு செலவு மற்றும் நலன்புரி உதவியாக இலங்கைக்கு வழங்கவுள்ள 700 மில்லியன் டொலரை ஜூலை மாதம் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ள அடுத்த பணிப்பாளர் குழாம் கூட்டத்தின் போது அனுமதிக்கப்படவுள்ளதாக சர்வதேச தகவல்கள்...
டொலரின் மதிப்பு தொடர்பில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா விளக்கம்
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந'து கொண்டிருந்த போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அடிக்கடி அதிகரிப்பு மற்றும் வீழ்ச்சியடைவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கருத்து வெளியிட்டிருந்தார்.
“டொலரின்...
இலங்கையின் விவசாயத் துறையை ஊக்குவிக்க உதவும் உலக வங்கி
இலங்கையின் விவசாயத் துறையின்அடுத்த 5 வருடங்களுக்கான அபிவிருத்திக்காக 3800 மில்லியன் ரூபாவை வழங்க உலக வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி கால்நடை வளர்ப்புத் துறையின் அபிவிருத்திக்காக 1500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 'பாலால் நிறையும்...
தொழிலாளர் திணைக்கள ஆணையாளரிடம் இருந்து பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்
தொழிலாளர் சட்டச் சீர்திருத்தம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பதிவிடுபவர்கள் மீது விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு தொழிலாளர் ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார்.
தொழிலாளர் சட்டங்களை சீர்திருத்துவது தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை...
இலங்கையில் தனது பணியை ஆரம்பித்த Sinopec நிறுவனம்
உலகின் 05 பெரிய பெற்றோலிய நிறுவனங்களுள் ஒன்றான சீனாவின் Sinopec நிறுவனத்துடன் இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை விற்பனை மற்றும் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் இன்று (22) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடக பிரிவு...