உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஏற்கமுடியாது – பிரதமர்
பொலிஸ் மா அதிபரை சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஏற்கமுடியாதென பிரதமர் தினேஷ் குணவர்தன சற்று முன்னர் சபையில் தெரிவித்தார்.
விசேட அறிவிப்பொன்றை விடுத்து அவர் கூறியதாவது,
''பொலிஸ் மா அதிபர் பதவியை தேசபந்து...
சுயாதீன வேட்பாளராக போட்டியிட ஜனாதிபதி கட்டுப்பணம் செலுத்தினார்
ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
அதேபோல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்திரத்ன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி அதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது
ஜனாதிபதி தேர்தலுக்கான அதி விசேட வர்த்தமானியைத் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி தேர்தலுக்கான கட்டுப்பணத்தைக் கட்சிகளும் சுயேச்சை வேட்பாளர்களும் இன்று முதல் செலுத்தலாம்.
தேர்தல் வேட்பு மனு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி ஏற்கப்படும்.
இதன்படி நாட்டின்...
ஓய்வூதியதாரர்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவு
அரச சேவையின் ஓய்வூதியதாரர்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவாக 3,000 ரூபாய் வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அதன்படி, சம்பள முரண்பாடுகள் நிவர்த்தி...
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பொன்சேகா மற்றும் விஜயதாச
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தன்னையும் வேட்பாளராக முன்னிறுத்தப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்றுக்கொண்டு இருக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சஜித்...
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி நாளை அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி உள்ளிட்ட தகவல்களை அறிவித்து நாளைய தினம் அதிவிசேட வர்த்தமானியை வெளியிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இன்றையதினம் இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி தேர்தல் திகதி,...
இலங்கையில் மீண்டும் தமது பணியை ஆரம்பிக்கும் ஜப்பான்
இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கான நிதியை விடுவிப்பதாக ஜப்பான் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பான விசேட செய்தியாளர் மாநாடு ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதாயாகி, JICA இலங்கை அலுவலகத் தலைவர் யமடா...
தேசபந்து தென்னகோனிற்கு இடைக்கால தடை உத்தரவு
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவைப்...
இலங்கையர்களுக்கு போலந்தில் வேலைவாய்ப்பு
இலங்கை தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சில துறைகளில் வேலை வழங்குவதற்கு போலந்து அரசு கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.
போலந்துக்கு...
ஜனாதிபதித் தேர்தல் கட்டாயமாக நடத்தப்படும்
வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு மாத்திரமே பணம் ஒதுக்கப்பட்டுள்ளதால் கட்டாயமாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவாதம் அளித்துள்ளார்.
ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த உறுதிமொழியை...