நெருக்கடியான காலங்களில் இல்லாதவர்கள், இப்போது வந்து என்ன செய்ய? – ஜனாதிபதி
நாடு நெருக்கடியான நிலையில் மக்களைப் பற்றி சிந்திக்காமல் செயற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீது இனி மக்கள் நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடு வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு...
தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி இரண்டும் ஒன்றே – விஜித ஹேரத்
தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன இரண்டு கட்சிகள் அல்ல அவை ஒரு இயக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தனியார் யூடியூப் சேனலில் இடம்பெற்ற கலந்துரையாடல்...
நான் கட்சி பேதமின்றி சிந்தித்ததாலேயே நாட்டை மீட்டெக்க முடிந்தது – ஜனாதிபதி
கட்சி பேதங்களை களைந்து நாட்டை முன்னோக்கிகொண்டு செல்வதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
இயலும் ஸ்ரீலங்கா மாபெரும் வெற்றிப்பேரணி மாவனெல்லை நகரில் நேற்று (27) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத்...
NPP அரசாங்கத்தின் கீழ் சமூக ஊடகங்கள் ஒழுங்குபடுத்தப்படும்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் புதிய ஊடகம் (New media) மற்றும் சினிமாவை ஒழுங்குபடுத்தும் புதிய நிறுவனத்தை நிறுவ முன்மொழியப்பட்டுள்ளது.
அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று (26) வெளியிடப்பட்ட தேசிய மக்கள் சக்தியின்...
வடக்கு கிழக்கு இன்னும் சரியான அபிவிருத்தியை நோக்கி செல்லவில்லை – சஜித்
யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கு பிரதேசம் இன்னும் சரியான அபிவிருத்தியை நோக்கி செல்லவில்லை என ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் 18...
எந்த வேட்பாளருக்கும் தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை – கத்தோலிக்க திருச்சபை
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற எந்த வேட்பாளருக்கும் தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை” என இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது.
இது குறித்து கொழும்பு பேராயரின் ஊடகப் பேச்சாளர் சிறில்காமினி பெர்ணாண்டோ கருத்துத் தெரிவிக்கையில்” ஜனாதிபதி...
வரி நிலுவையை வசூலிப்பதற்காக 900 வங்கிக் கணக்குகள் முடக்கம்
வரி தொடர்பான அனைத்து தகவல்களும் இன்று வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் நிலுவை வரிகளை வசூலித்து அரச வருமானத்தை அதிகரிக்கச் செயற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்,...
தபால் மூல வாக்குச் சீட்டுகள் அடங்கிய பொதிகளை ஏற்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களர்களுக்கு முகவரியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்குச் சீட்டுகள் அடங்கிய பாதுகாக்கப்பட்ட பொதிகளை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (26) முதல் ஆரம்பமாகவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்,...
சமூக ஊடகங்களில் நடத்தப்படும் ஜனாதிபதித் தேர்தல் கருத்துக் கணிப்புகளை நிறுத்த நடவடிக்கை
ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து சமூக வலைத்தளங்கள் ஊடாக நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளை நிறுத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
அதன்படி இந்த வாரம் தேர்தல் ஆணையத்தில் இது குறித்து விவாதிக்க ஏற்பாடுகள்...
கருத்துக்கணிப்புகளை நம்பி சொந்த கருத்தை மாற்ற வேண்டாம் – தேர்தல்கள் ஆணைக்குழு
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பல்வேறு தரப்பினர் மேற்கொண்டுள்ள கருத்துக்கணிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு வாக்காளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கணக்கெடுப்புகளின் அடிப்படையில் தமது சொந்த கருத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை என...