உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் நலன்புரி உதவி

0
வரவு செலவு மற்றும் நலன்புரி உதவியாக இலங்கைக்கு வழங்கவுள்ள 700 மில்லியன் டொலரை ஜூலை மாதம் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ள அடுத்த பணிப்பாளர் குழாம் கூட்டத்தின் போது அனுமதிக்கப்படவுள்ளதாக சர்வதேச தகவல்கள்...

டொலரின் மதிப்பு தொடர்பில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா விளக்கம்

0
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந'து கொண்டிருந்த போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அடிக்கடி அதிகரிப்பு மற்றும் வீழ்ச்சியடைவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கருத்து வெளியிட்டிருந்தார். “டொலரின்...

இலங்கையின் விவசாயத் துறையை ஊக்குவிக்க உதவும் உலக வங்கி

0
இலங்கையின் விவசாயத் துறையின்அடுத்த 5 வருடங்களுக்கான அபிவிருத்திக்காக 3800 மில்லியன் ரூபாவை வழங்க உலக வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி கால்நடை வளர்ப்புத் துறையின் அபிவிருத்திக்காக 1500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 'பாலால் நிறையும்...

தொழிலாளர் திணைக்கள ஆணையாளரிடம் இருந்து பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

0
தொழிலாளர் சட்டச் சீர்திருத்தம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பதிவிடுபவர்கள் மீது விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு தொழிலாளர் ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார். தொழிலாளர் சட்டங்களை சீர்திருத்துவது தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை...

இலங்கையில் தனது பணியை ஆரம்பித்த Sinopec நிறுவனம்

0
உலகின் 05 பெரிய பெற்றோலிய நிறுவனங்களுள் ஒன்றான சீனாவின் Sinopec நிறுவனத்துடன் இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை விற்பனை மற்றும் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் இன்று (22) கைச்சாத்திடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடக பிரிவு...

இலங்கையை விட்டு வௌியேறப் போவதில்லை – Hirdaramani குழுமம்

0
மீப்பேயில் அமைந்துள்ள MRC அசோசியேட்ஸ் கார்மென்ட் (பிரைவேட்) மூடப்பட்டமை தொடர்பில் இலங்கையின் முன்னணி ஆடை ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றான Hirdaramani குழுமம், உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய உலகப் பொருளாதாரச் சூழல் மற்றும் முக்கிய...

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக டிரான் அலஸ் தெரிவிப்பு

0
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சில் இன்று (22) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்...

சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு நாங்கள் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் திரு.சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு மக்கள் சக்தி கூட்டணி எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். “அருண” பத்திரிகையுடனான கலந்துரையாடலில்...

துணைவேந்தர்களின் கோரிக்கைக்கு அமைய பல்கலைக்கழகங்களில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

0
கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் களனிப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக பல்கலைக்கழகங்கள் மற்றும் மாணவர் விடுதிகளுக்கு அருகில் பாதுகாப்பை மேலும் அதிகரிக்குமாறு...

GSP+ வரிச் சலுகை மீண்டும் இலங்கைக்கு – நம்பிக்கை வௌியிட்டுள்ள இலங்கை

0
ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து GSP+ சலுகையைப் பெறுவதற்குத் தேவையான அனைத்து விதிமுறைகளுக்கும் இலங்கை இணங்கியுள்ளதுடன் GSP+ சலுகைகள் புதிய சுற்று அறிவிக்கப்படும்போது, ​​இலங்கை மீண்டும் அந்த சலுகையைப் பெற முடியும் என இலங்கை...

Recent Posts