ஜனாதிபதி இந்தியா பயணம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியாவிற்கு புறப்பட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளின் 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இருதரப்பு உறவுகளை...
எதிர்க்கட்சித் தலைவருக்கு சபாநாயகர் எச்சரிக்கை
பாராளுமன்றத்தில் விசேட பதவி வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் போன்ற ஒருவர் பாராளுமன்றத்தின் குழுக்களுக்குச் செல்வது பொருத்தமானதல்ல. இதன்படி, நிதிக்குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பது பொருத்தமானதல்ல என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று...
பாவனையாளர்களுக்கு மின் கட்டணத்தில் 55% சலுகை – வலுசக்தி அமைச்சர்
பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் விலை திருத்தத்தின் போது 60 இலட்சம் மின் பாவனையாளர்களில் 35 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் மின் கட்டணத்தில் 55%...
China Harbour இடமிருந்து துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் டொலர் முதலீடு
கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் திரு.அலி சப்ரி தெரிவித்தார். இந்த நாட்டில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை...
சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிப்பு
கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டின் கடந்த சில மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, 608,489 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்த மாதத்தில்,...
உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள்
இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் கடந்த மார்ச் மாதம் செய்து கொண்ட உடன்படிக்கையின் பின்னர் இலங்கைக்கு கிடைக்கும் மிகப் பெரிய...
லாஃப் எரிவாயு விலை குறையும் சாத்தியம்
உலக சந்தையில் எரிவாயு விலை குறைவடைந்துள்ள நிலையில், எதிர்காலத்தில் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நிறுவனத்தின்...
ஜூலை முதலாம் திகதி பாராளுமன்றம் கூடும் என அறிவிப்பு
ஜூலை முதலாம் திகதி பாராளுமன்றம் 9.30க்கு கூடும் என பாராளுமன்ற பொதுச் செயலாளர் திருமதி குஷானி ரோஹணதீர நேற்று (27) அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின்...
மானியங்களால் மட்டும் ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியாது
மானியங்கள் மற்றும் நலன்புரி விடயங்களில் மாத்திரம் கவனம் செலுத்தினால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் புதிய தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் மானிய முறைகளால் நாட்டை...
நலன்புரித்திட்டக் கொடுப்பனவு தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை – ஷெஹான் சேமசிங்க
அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 794 ஆட்சேபனைகளும் 3 ஆயிரத்து 300 எதிர்ப்புக்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இவற்றினை ஆராய்ந்து பொருத்தமானவர்களுக்கு...