ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி இதன்போது மக்களுக்கு...
டிஜிட்டல் மயமான பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய வர்த்தக வங்கி – ஜனாதிபதி
இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் அடுத்த சில வாரங்களில் உடன்பாடு எட்ட எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
போட்டித்தன்மையுள்ள டிஜிட்டல் மயமான பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக புதிய வர்த்தக வங்கியொன்றையும் பொருளாதார ஆணைக்குழுவொன்றையும் "என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா" என்ற...
இந்தியா – இலங்கைக்கு இடையில் தரைவழிப்பாதை குறித்து ஆய்வு – ஜனாதிபதி
இந்தியா – இலங்கைக்கு இடையில் தரை மார்க்க இணைப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொிவித்துள்ளாா்.
மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று மன்னார்...
தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து
தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களினதும் விடுமுறைகள் இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை இரத்து செய்யப்படுவதாக, தபால் மாஅதிபர் அறிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி நேற்று நள்ளிரவு முதல் 24 மணிநேர...
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் – முழுமையான புலனாய்வு அறிக்கை குறித்து விசாரிக்க புதிய குழு
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான முழுமையான புலனாய்வுத் தகவல் குறித்து அரச புலனாய்வுச் சேவை (SIS),தேசிய புலனாய்வு பிரதானி (CNI) மற்றும் ஏனைய அதிகாரிகள் முன்னெடுத்த...
இலங்கைக்கு கிடைக்கும் IMFஇன் மூன்றாம் கொடுப்பனவு
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை EFF ஏற்பாட்டின் கீழ் இலங்கைக்கான 3வது தவணைக் கொடுப்பனவை அங்கீகரித்துள்ளது.
இலங்கைக்கான கடனுதவி வேலைத்திட்டத்தின் இரண்டாவது மதிப்பாய்வை முடித்த பின்னர் இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இலங்கைக்கு...
வாகன வருமான அனுமதிப்பத்திரப் பதிவு தொடர்பில் அறிவிப்பு
மேல் மாகாணம் தவிர்ந்த, ஏனைய மாகாணங்களின் வாகனங்களுக்கு சப்ரகமுவ மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை பதிவு செய்ய முடியும் என சப்ரகமுவ மாகாண செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ மாகாண சபை இந்த...
ஜனாதிபதி ஜோ பைடனின் மகனை குற்றவாளி என அறிவித்த அமெரிக்க நீதிமன்றம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹன்டா் பைடனை (Hunter Biden) குற்றவாளியாக அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
போதைப்பொருள் பழக்கம் இல்லை என பொய் கூறி கடந்த 2018 ஆம் ஆண்டு துப்பாக்கி வாங்கியமை...
புதிய மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு விரைவில் அங்கீகாரம்
புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு எதிர்வரும் ஜுலை மாத நடுப்பகுதியில் அங்கீகாரம் வழங்கப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய கட்டண...
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது – ஜனாதிபதி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், நாட்டின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்குமே அன்றி தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பொருளாதார சீர்திருத்த துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்து கொள்ளும்...