மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
81 வயதான பைடனுக்கு இதற்கு முன்னர் இரண்டு முறைகள் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சிறியளவிலான நோய் அறிகுறிகளுடன் தற்போது...
கைதிகளுக்கு வாக்களிக்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் தொடர்பில் மனு தாக்கல்
கைதிகளுக்கு எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் வாக்களிக்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கைதிகளின் உரிமைகளுக்காக செயற்படும்...
கொழும்பு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் 50,000 குடும்பங்களுக்கு உறுதிப் பத்திரங்கள்
மேல் மாகாணத்தை சுமார் 50 இலட்சம் மக்கள் வாழும் பெரிய நகரமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கிராமங்கள், நகரங்கள் மற்றும் மலையகத்தை உள்ளடக்கிய வகையில் மக்களுக்கு முழு உரிமையுள்ள...
ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதியினால் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களினது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களினதும் முன்னாள் ஜனாதிபதிகளினதும் பிரத்தியேக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்காக...
முதலாளிமார் சம்மேளனம் உறுதியளித்த 1350 ரூபா சம்பளத்தை ஏற்க முடியாது – செந்தில் தொண்டமான்
1700 ரூபா சம்பளத்துக்கு பதிலாக 1350 ரூபா சம்பளத்தை வழங்குவதாக எழுத்து மூலம் உறுதியளித்த முதலாளிமார் சம்மேளனத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில்...
செயற்பாட்டுச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் ஊழியர்களை குறைத்த இலங்கை மின்சார சபை
கடந்த 18 மாதங்களில், இலங்கை மின்சார சபை செயற்பாட்டுச் செலவுகளைக் குறைத்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை மின்சார சபைக்கு எந்த ஒரு ஊழியரும் புதிதாக இணைத்துக் கொள்ளப்படவில்லை. தேவைப்பாடுள்ள 26,000 ஊழியர்களுக்குப்...
அனுரகுமாரவின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள நிலையில், தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என தேசிய பிக்கு பெரமுனவின் அழைப்பாளர் வணக்கத்துக்குரிய...
கொத்து உள்ளிட்டு சில உணவு வகைகளின் விலை குறைப்பு
மின்சாரக் கட்டணக் குறைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று (16) நள்ளிரவு முதல் சில உணவு வகைகளின் விலைகள் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் திரு.ஹர்ஷன...
இம்மாத இறுதிக்குள் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு
தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
18 வயதைப் பூர்த்தி செய்த அனைவருக்கும் தேர்தலில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் 2024 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் பிரகாரம் 1...
அரசாங்கத்தின் மீதான மக்களின் மதிப்பு மூன்று மடங்கு அதிகரிப்பு – ஆய்வு அறிக்கை
தற்போதைய அரசாங்கத்தின் மீதான மக்களின் மதிப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக "வெரிட்டி ரிசர்ச்" நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனம் நடத்திய நாடளாவிய ரீதியான கருத்துக் கணிப்பின் ஜூலை மாத அறிக்கையின்படி, கடந்த...