கொத்து உள்ளிட்டு சில உணவு வகைகளின் விலை குறைப்பு

0
மின்சாரக் கட்டணக் குறைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று (16) நள்ளிரவு முதல் சில உணவு வகைகளின் விலைகள் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் திரு.ஹர்ஷன...

இம்மாத இறுதிக்குள் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு

0
தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 18 வயதைப் பூர்த்தி செய்த அனைவருக்கும் தேர்தலில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் 2024 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் பிரகாரம் 1...

அரசாங்கத்தின் மீதான மக்களின் மதிப்பு மூன்று மடங்கு அதிகரிப்பு – ஆய்வு அறிக்கை

0
தற்போதைய அரசாங்கத்தின் மீதான மக்களின் மதிப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக "வெரிட்டி ரிசர்ச்" நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் நடத்திய நாடளாவிய ரீதியான கருத்துக் கணிப்பின் ஜூலை மாத அறிக்கையின்படி, கடந்த...

குறைக்கப்பட்டது மின் கட்டணம்

0
நாளை (16) முதல் அமுலுக்கு வரும் வகையில், மின்சார கட்டணத்தை 22.5 வீதத்தால குறைப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தீர்மானித்துள்ளது. விசேட செய்தியாளர் மாநாட்டை நடாத்திய அதன் தலைவர், வீட்டு மின்சார அலகு...

ஜனாதிபதி தேர்தலை சவாலுக்குட்படுத்தும் மனு தள்ளுபடி

0
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாததால், பொது வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்படும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை தள்ளுபடி...

இம்மாத இறுதியில் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ள பொதுஜன பெரமுன

0
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரின் பெயர் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் கட்டமைப்பும் வியூகம், ஜனாதிபதி வேட்பாளரை 4 முதல்...

அனுரகுமார ஜனாதிபதி வேட்பாளராக உருவெடுத்தமைக்கு நான் பெருமைப்படுகிறேன் – ஜனாதிபதி

0
அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக உருவெடுத்தமைக்காகத் தான் பெருமைப் படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தம்புத்தேகம மகாவலி விளையாட்டரங்கில் நடைபெற்ற நிரந்தர காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே...

கட்சியின் அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் சரத் பொன்சேகாவை நீக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

0
ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி சாா்ந்த அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் சரத் பொன்சேகாவை நீக்கத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பாராளுமன்ற குழுக் கூட்டம் உள்ளிட்ட கட்சியின் அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை...

இலவசக் கல்வி என்னவாயிற்று? தனியார் வகுப்புக்களில் பிரச்சார நடவடிக்கை

0
தனியார் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்களை டியூஷன் கடைக்காரர்கள் என்று முத்திரை குத்தி இலங்கையில் இலவசக் கல்வி உரிமையை பாதுகாக்கும் ஒரே குழு தாங்கள்தான் என்று காட்ட முயலும் மக்கள் விடுதலை முன்னணி தற்போது...

இன்று முதல் மாவட்ட மட்டத்தில் ஆரம்பமாகும் ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் திட்டம்

0
உயர் தரம் மற்றும் முதலாம் தரம் முதல் 11 ஆம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித்...

Recent Posts