இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் – ஜனாதிபதி

0
கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் நாட்டை துண்டாடுவதற்கு இரா. சம்பந்தன் ஒரு போதும் உடன்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொிவித்துள்ளாா். இரா.சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத்...

ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் – சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

0
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் என்பது தெளிவாக உள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான மனு இன்று அழைக்கப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான...

சுற்றலாத் துறையில் உயர் வளர்ச்சி – வருடத்தின் முதல் பாதியில் 1.5 பில்லியன் டொலர் வருமானம்

0
இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் இந்நாட்டின் சுற்றுலா வர்த்தகமானது 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்து உயர் வளர்ச்சியை அடைந்துள்ளதுடன் சுற்றுலா வர்த்தகத்தின் வளர்ச்சியில் இது ஒரு மைல் கல்லாக மாறியுள்ளது. அதன்படி, ஜனவரி...

ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்குதல் ஜூலை 12 முதல் மாவட்ட மட்டத்தில் நடைபெறும்

0
உயர்தரம் மற்றும் முதலாம் தரம் முதல் 11ம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித்தொகையை ஜூலை 12...

தொடர்ச்சியான சம்பள அதிகரிப்பினால் மக்களின் வரிச் சுமை அதிகரிக்கும் – பந்துல

0
தொடர்ச்சியாக சம்பள அதிகரிப்பினை வழங்குவதன் ஊடாக மக்களின் வரி சுமை அதிகரித்து செல்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும்...

கடன் மறுசீரமைப்பின் பின்னர் இலங்கைக்கு என்ன நடக்கும் – மத்திய வங்கி ஆளுநரின் விளக்கம்

0
வெற்றிகரமான மறுசீரமைப்பு மூலம் 2027 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு நிமிர்ந்து நிற்கக் கூடிய நிலை உருவாகும் எனவும் இந்த வருட இறுதியில் இருந்து சர்வதேச தரவரிசையில் ஏதாவது ஒரு வகையில் முன்னேற முடியும்...

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு

0
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் ஜூன் 2024 இல் 4.3% ஆல் உயர்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, 2024 மே மாதத்தில் 5.41 பில்லியன் டொலராக இருந்த அதிகாரப்பூர்வ கையிருப்பு...

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் விரைவில் புதிய சட்டமூலம்

0
19 ஆவது அரசியலமைப்புத் திருத்ததில் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான குழப்பநிலை காணப்படுவதாகவும் அதனை ஆராயும் நோக்கில் அமைச்சரவையில் யோசனை ஒன்றை ஜனாதிபதி முன்வைத்துள்ளதாக ஜக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. இன்று மதவாச்சியில் இடம்பெற்ற மக்கள்...

நான் தயார் – பொதுஜன பெரமுன தீர்மானம் எடுக்க வேண்டும் – தம்மிக்க

0
ஜனாதிபதி தேர்தலுக்கு தான் தயார் எனவும், அதற்கான தீர்மானத்தை பொதுஜன பெரமுன எடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்க அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து...

நாட்டுக்காக நேர்மையாக உழைத்தோம், எனவே மக்கள் மத்தியில் வருவதற்கு அச்சமில்லை – நாமல்

0
  தொழில்நுட்பத்துடன் இணைந்த அரச பொறிமுறை மற்றும் அரச கட்டுப்பாட்டை உருவாக்கி மோசடி மற்றும் ஊழலை குறைப்பதற்கு தேவையான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த நாட்டில்...

Recent Posts