தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்கான வர்த்தமானி வௌியீடு

0
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் எச். கே. கே. ஏ. ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக...

பிரேமலால் ஜயசேகர மீண்டும் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு

0
இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர மீண்டும் நாமல் ராஜபக்ஸவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார். அவருடன் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகள் குழுவும் வரவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை...

கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை நாளையுடன் நிறைவு

0
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை நாளை (14) நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் நிறைவடையவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 32 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும்...

தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் – சம்பள நிர்ணய சபை உறுதி

0
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் இன்று வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட...

சஜித்தின் தேர்தல் பிரச்சார செயற்பாடுகளை கண்காணிக்கும் ஜலனி

0
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார செயற்பாடுகளை கண்காணிக்கும் பொறுப்பை திருமதி ஜலனி பிரேமதாச ஏற்றுக்கொண்டுள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்ட...

இலங்கையில் அதிகரிக்கும் வௌிநாட்டு வருமானம்

0
2024 ஜூலையில் வெளிநாட்டில் உள்ள ஊழியர்களிடமிருந்து 566.8 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய 2024 ஜனவரி முதல் ஜூலை காலப்பகுதியில் மொத்தம் 3.71 பில்லியன் டொலர்கள் இலங்கைக்கு...

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை ஆரம்பம்

0
இந்த்ஶ்ரீ பயணிகள் கப்பல் சேவை நிறுவனத்தாரின் நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான் பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (16) முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இணையவழி மற்றும் செயலி மூலமான பதிவுகளை இன்று...

தேர்தல்கள் செயலகத்திற்கு விசேட பாதுகாப்பு

0
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதியான எதிர்வரும் 15ஆம் திகதி (வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார். சுமார்...

தமிழ் பொது வேட்பாளர் தேவையில்லாத விடயம் – சாணக்கியன்

0
தமிழ் பொது வேட்பாளரை முன்வைக்க வேண்டிய தேவை இல்லை என்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்துள்ள...

ஶ்ரீலங்கா மக்கள் கட்சியின் ஆதரவு ரணிலுக்கு

0
ஶ்ரீலங்கா மக்கள் கட்சி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது. அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசங்க நவரத்ன இதனை தெரிவித்துள்ளார்.  

Recent Posts