Home Local ஶ்ரீலங்கா மக்கள் கட்சியின் ஆதரவு ரணிலுக்கு

ஶ்ரீலங்கா மக்கள் கட்சியின் ஆதரவு ரணிலுக்கு

0

ஶ்ரீலங்கா மக்கள் கட்சி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.

அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசங்க நவரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

 

Previous articleதவிசாளர் பதவியை இராஜினாமா செய்தார் சரத் பென்சேகா
Next articleதமிழ் பொது வேட்பாளர் தேவையில்லாத விடயம் – சாணக்கியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here