சுற்றுலாத்துறை பற்றி அறிய ஜனாதிபதி காலிக்கு விஜயம் – வர்த்தக சமூகத்தின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தங்காலை மற்றும் காலி பிரதேசங்களுக்கு விஜயம் செய்து, மீள் எழுச்சி பெற்ற சுற்றுலாத்துறை பற்றி அறிந்து கொண்டார்.   இதேவேளை சுற்றுலாத்துறை தொடர்பான வர்த்தக சமூகம் முன்வைக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை...

மில்கோ பால்மா விலை குறைப்பு

0
இன்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் மாவின் விலையை குறைக்கவுள்ளதாக மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ பால் மா பக்கற் ஒன்றின் விலை 190 ரூபாவினால் குறைக்கப்பட்டு...

ஜனவரி முதல் அரச ஊழியர்களின் சம்பளம் 24 – 50 சதவீதம் வரை அதிகரிப்பு

0
அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உதய.ஆர்.செனவிரத்ன தலைமையிலான நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 2025 ஜனவரி 1 ஆம் திகதி...

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து மத்திய வங்கியின் அறிக்கை

0
இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 1,557 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது கிட்டத்தட்ட...

இலங்கையர்களுக்கு போலந்தில் வேலைவாய்ப்பு

0
இலங்கை தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சில துறைகளில் வேலை வழங்குவதற்கு போலந்து அரசு கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. போலந்துக்கு...

அதானி நிறுவனத்தின் 450 MW காற்றாலை மின் திட்டம் உடனடியாக நிறுத்தப்படும்! – அநுர

0
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் அதானி என்ற இந்திய கூட்டுத்தாபனத்தின் 450 மெகாவாட் திட்டம் இரத்து செய்யப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் ஊழல்...

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு

0
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் ஜூன் 2024 இல் 4.3% ஆல் உயர்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, 2024 மே மாதத்தில் 5.41 பில்லியன் டொலராக இருந்த அதிகாரப்பூர்வ கையிருப்பு...

இரண்டு வருடங்களில் வரிச் சுமையைக் குறைக்க உத்தேசம் – ஜனாதிபதி

0
சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன்களை வழங்கிய 18 நாடுகளுடன் இலங்கை செய்துள்ள உடன்படிக்கைகளுக்கு இணங்கி, எதிர்வரும் இரண்டு வருடங்களில் பொதுமக்களின் மீதான வரிச் சுமையைக் குறைப்பதற்கு உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

யுனைடெட் பெற்றோலியம் நிறுவனத்தின் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

0
அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெற்றோலியம் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளது. அதன்படி 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருளை விநியோகிக்கவுள்ளனர். யுனைடெட் பெற்றோலியம் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் சந்தையில் நுழையும்...

நீர்வளத்துறையை சீர்திருத்த 100 மில்லியன் டொலர் கடனுதவி – ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த ஜீவன்

0
இலங்கையின் நீர்த்துறையை சீர்திருத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் கொள்கைகளின் அடிப்படையில் 100 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது. காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப இலங்கையின் நீர் வளங்களை மாற்றியமைக்கவும் நீர் உட்கட்டமைப்பில்...

Recent Posts