ஜனாதிபதியால் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி
இரு அரச நிறுவனங்கள் நிதி, பொருளாதார உறுதிப்பாடுகள் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
'சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட்' மற்றும்...
இறுதி ஒருநாள் போட்டியில் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் இன்று பலப்பரீட்சை
இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள், கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில்...
கிரேன் இயந்திரம் வீழ்ந்ததில் 15 பேர் உயிரிழப்பு
மராட்டிய மாநிலத்தில் மும்பை - நாக்பூரை இணைக்கும் சம்ருதி எக்ஸ்பரஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த சாலையின் 3 ஆம் கட்டுமான பணிகள் தானே மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், தானே மாவட்டத்தின் ஷகல்பூர் தாலுகா...
பணவீக்கத்திற்கு கீழே – மத்திய வங்கி கூறியது போல் ஒற்றை எண்ணிக்கைக்கு வருகிறது
நகர சமூகத்தின் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 6.3 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம் ஜூன் மாதத்தில் 12 சதவீதமாக...
திடீர் விஜயமாக பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கை விஜயம்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஒரு குறுகிய பயணமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வெள்ளிக்கிழமை (28) இரவு முதல் சனிக்கிழமை (29) காலை வரை பப்புவா நியூ கினியாவில் இருந்து...
Twitter லோகோவில் மாற்றம்
Twitter சமூக வலைத்தளத்தின் இலட்சிணையை மாற்றுவதற்கு Twitter நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி அதன் புதிய லோகோ X என்ற எழுத்தாகும்.
Twitter சமூக ஊடக வலைத்தளத்தின் தற்போதைய அதிகாரப்பூர்வ லோகோ ஒரு நீல பறவையாகும்.
Twitter...
ரஷ்யா மீது உக்ரைனின் 17 ஆளில்லா விமானங்கள் திடீர் தாக்குதல்
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான ஓராண்டுக்கும் மேலான போரில் இரு தரப்பிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
உக்ரைனின் கடல் துறைமுகங்களான ஒடிசா மற்றும் சோர்னோமோர்ஸ்க் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை கொண்டு...
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகின்றது.
இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது. அமெரிக்கா- தென் கொரியாவுக்கு நேரடி எதிர்ப்புத்...
அனைத்து கட்சி மாநாடு குறித்து சஜித் மற்றும் அநுரவின் தீர்மானம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை (26) சர்வ கட்சி மாநாடு நடைபெறவுள்ளது
இந்த நிகழ்ச்சிக்காக அனைத்துக் கட்சித் தலைவர்களும் மற்றும் சுயாதீன குழுத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநதட்டில் கலந்துகொள்வது தொடர்பில் இதுவரை...
உயர்தர மாணவர்களின் பாடசாலை வருகையில் ஏற்படவுள்ள மாற்றம்
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு மாத்திரம் உயர்தர மாணவர்களின் வருகை வீதத்தை 40 வீதமாகக் கருதுமாறு உரிய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு...