யுனைடெட் பெற்றோலியம் நிறுவனத்தின் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்
அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெற்றோலியம் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளது.
அதன்படி 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருளை விநியோகிக்கவுள்ளனர்.
யுனைடெட் பெற்றோலியம் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் சந்தையில் நுழையும்...
ரணிலுக்கு ஆதரவளிக்கும் அங்கஜன்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரு முக்கியஸ்தர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்...
நீர் கட்டணம் குறைப்பு – வர்த்தமானி வௌியனது
வர்த்தமானி அறிவித்தல் மூலம் நீர்க் கட்டணத்தைக் குறைப்பதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், கடந்த 21ம் திகதி முதல் நீர்க் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, வீட்டு உபயோகத்திற்கான நீர்க்...
மத்திய வங்கி ஆளுநருக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த அங்கீகாரம்
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க 2024 ஆம் ஆண்டிற்கான "A" தரத்துடன் கௌரவிக்கப்பட்டார்.
மத்திய வங்கி ஆளுநர்களின் தரவரிசைக்காக குளோபல் ஃபைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையின்படி இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின்...
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ரணிலுக்கு ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட செயற்குழு உறுப்பினரும் கம்பளை தொகுதி அமைப்பாளருமான அனுஷ விமலவீர தீர்மானித்துள்ளார்.
நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர்...
ரணிலுடன் இணைந்த மேலும் சில உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தியின் மேலும் சில உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.
யாழ்.மாவட்ட அமைப்பாளர் விக்டர் ஸ்டான்லி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரச்சார செயலாளர் யு. எல். எம். என். முபீன்...
அமைதியை நிலைநாட்டுவதற்கு அநுரவின் திட்டம்
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் தேசிய மக்கள் கட்சியினால் ஸ்தாபிக்கப்பட்ட பிரதேச சபைகள் தொடரும் என அக்கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஒரு கிராமத்தின் அமைதியை பேணுவது பிரதேச...
பந்துலால் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்
பந்துலால் பண்டாரிகொட பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவின் வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது கைகலப்பில் ஈடுபட்ட திகாம்பரம்
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியின் போது, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான திகாம்பரம் மற்றும் வேலுகுமார் ஆகிய இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்...
வடக்கு கிழக்கை இணைக்க அனுமதி வழங்க முடியாது – நாமல்
வடக்கு கிழக்கை இணைப்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
பேலியகொட வித்யாலங்கார பிரிவேனாவிற்கு நேற்று விஜயம் மேற்கொண்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர்...