போராட்டத்தின் ஊடாக ஆட்சி மாற்றத்திற்கு இடமளிக்க போவதில்லை – ஜனாதிபதி
நாட்டில் போராட்டத்தின் ஊடாக மற்றுமொரு ஆட்சி மாற்றத்திற்கு இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்தார்.
அவ்வாறு ஆட்சிமாற்றம் செய்வதற்காக போராட்டத்தில் ஈடுபடுவார்களாயின், முப்படையினரை பயன்படுத்தி அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்...