அதானி நிறுவனத்தின் 450 MW காற்றாலை மின் திட்டம் உடனடியாக நிறுத்தப்படும்! – அநுர

0
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் அதானி என்ற இந்திய கூட்டுத்தாபனத்தின் 450 மெகாவாட் திட்டம் இரத்து செய்யப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் ஊழல்...

நம்பிய தமிழ் மக்களுக்கு செருப்படி வழங்கிய தமிழரசு கட்சி – அங்கஜன்

0
நாட்டில் பல்வேறு வேலை திட்டங்களை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். பல்வேறுபட்ட நெருக்கடியில் இருந்த நாட்டினை மீட்டு தற்போது உள்ள...

1915 இல் தூக்கிலிடப்பட்டவருக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு

0
கடந்த 1915 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் திகதி தூக்கிலிடப்பட்ட தியுனுகே எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு மரணத்திற்குப் பின் ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1915 ஆம் ஆண்டு ஜூன்...

நல்லை ஆதீன முதல்வரை சந்தித்த நாமல்

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்திருந்த நிலையில் நல்லை ஆதீன முதல்வரை...

மாணவக் குழுக்கள் இடையில் மோதல் – தற்காலிகமாக மூடப்பட்ட ஜயவர்தன பல்கலைக்கழகம்

0
இரண்டு மாணவக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலையடுத்து ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்விபயிலும் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் இன்று மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இன்று...

நீர்வளத்துறையை சீர்திருத்த 100 மில்லியன் டொலர் கடனுதவி – ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த ஜீவன்

0
இலங்கையின் நீர்த்துறையை சீர்திருத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் கொள்கைகளின் அடிப்படையில் 100 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது. காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப இலங்கையின் நீர் வளங்களை மாற்றியமைக்கவும் நீர் உட்கட்டமைப்பில்...

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை அடுத்த ஜந்து ஆண்டுகளில் தீர்க்கப்படும் – ஜனாதிபதி

0
நாட்டில் மீண்டும் மாகாண சபையை செயற்படுத்தி அம்பாறை மாவட்ட மக்களின் அபிவிருத்திக்கும் இளையோருக்கு நம்பிக்கை தரும் நாட்டையும் கட்டியெழுப்ப வேண்டும்” என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். அத்துடன் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை அடுத்த ஜந்து ஆண்டுகளில்...

சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது – அதனை இல்லையென கண்காணிப்பு அமைப்புகள் எவ்வாறு கூற முடியும்

0
அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்திருந்த போதிலும், கண்காணிப்பு அமைப்புகள் அதனை பொய்யென கூறுவது எதன் அடிப்படையில் என தமக்கு தெரியாது எனவும், அவ்வாறான நிறுவனங்களும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில்...

நமது பிள்ளைகளுக்காக சவாலை ஏற்கும் நாமல்

0
அடுத்த 10 வருடங்களுக்குள் 20 இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் தன்னிடம் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்...

வயதான தமிழ் பெண் பரிசாக வழங்கிய தொப்பி பற்றி கூறும் ஜனாதிபதி

0
கஹட்டகஸ்திகிலியில் ​நேற்று (10) நடைபெற்ற “ஜயகமு ஸ்ரீலங்கா” பேரணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வித்தியாசமான தொப்பி அணிந்து கலந்துகொண்டார். இது பலரிடையே பேசப்பட்ட சம்பவமாக இருந்ததுடன், மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி...

Recent Posts