“அது நான் இல்லை” – மஞ்சு

0
இலங்கை கடற்பரப்பில் எரிந்து நாசமான "எக்ஸ்பிரஸ் பர்ல்" கப்பலின் இழப்பீட்டுத் தொகையில் இருந்து தனக்குக் கமிஷன் கிடைக்கவில்லை என்று மஞ்சு நிஷங்க தெரிவித்துள்ளார். இவ்வாறானததொரு குற்றச்சாட்டை தன்மீது சுமத்திய இங்கிலாந்திலிருந்து செயற்படும் இணையத்தளத்திற்கு எதிராக...

PUSCL தலைவர் குறித்து பாராளுமன்றத்திற்கு சிறப்பு அறிக்கை

0
PUSCL தலைவர் ஜானக பற்றி பாராளுமன்றத்திற்கு சிறப்பு அறிக்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்புரிமையிலிருந்து ஜனக ரத்நாயக்க நீக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை சமர்ப்பித்துள்ளார். 2002 ஆம் ஆண்டு 35...

முடிந்தால் தம்மை தோற்கடிக்குமாறு போராட்டக்காரர்களிடம் சவால் விடுத்த நாமல்

0
முடிந்தால் ஹம்பாந்தோட்டைக்கு வந்து தம்மை தோற்கடிக்குமாறு போராட்டக்காரர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார். இன்னும் பல அரசாங்கங்கள் போராட்டங்களால் மாற்றப்படுமா? தேர்தல் மாறுமா? என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும் ஊடகங்களுக்கு கருத்து...

தீர்வுகளுக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் – ஜனாதிபதி

0
நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் இளைஞர்களின் பங்களிப்பு அத்தியாவசியமானதென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இத்தீர்வு அடுத்த 25 வருடங்களை கருத்திற் கொண்டதாக அமைய வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைக்கும்...

சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட யாழ். பல்கலைக்கழகம் மறுப்பு

0
சீனாவுடன் விவசாயம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது. வடக்கின் வளமான நிலங்களை அபகரிக்கும் வகையில் சீனாவின் இந்த திட்டம் அமையலாம் என கருதுவதால், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இதற்கு உடன்பட...

திரிபோஷ உற்பத்தி மீண்டும் ஆரம்பம்

0
திரிபோஷ உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது. தகுந்த சோளம் கிடைத்தமையினால் திரிபோஷா உற்பத்தியை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார். இந்நிறுவனத்தால் நாளாந்தம் 60,000 திரிபோஷா பக்கற்றுகள் உற்பத்தி...

இலங்கையுடன் கைகோர்க்குமாறு மாலைத்தீவுக்கு ஜனாதிபதி அழைப்பு

0
இலங்கையின் உயர்தொழில்நுட்ப விவசாயத் துறையில் முதலீடு செய்யுமாறு, மாலைதீவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார் மாலைதீவு துணை ஜனாதிபதி பைசல் நசீம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார். இரு...

சீனாவை வீட்டுக்கு போ என்ற கோசத்துக்கு தலைமையேற்க தயார் – சாணக்கியன்

0
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு சீனா ஆதரவளிக்கத் தவறினால், சீனாவை வீட்டுக்கு போ என்ற கோசத்துக்கு தலைமையேற்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் எச்சரிக்கை விடுத்தார். நாடாளுமன்றில் இன்று...

Fitch தரமதிப்பீட்டு நிறுவனத்தால் மீண்டும் தரமிறக்கப்பட்ட இலங்கை

0
Fitch, தரமதிப்பீட்டு நிறுவனம், இலங்கையின் நீண்ட கால உள்ளூர் நாணயக் கடன் மதிப்பீட்டை ccc இலிருந்து 'cc'க்கு இரண்டு புள்ளிகளால் தரமிறக்கியுள்ளது. அதிக வட்டி வீதங்கள் மற்றும் இறுக்கமான உள்நாட்டு நிதி நிலைமைகள் காரணமாக,...

கடன் மறுசீரமைப்பு சான்றிதழ்களை சீனா வழங்கும் – அரசாங்கம் நம்பிக்கை

0
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனை பெறுவதற்கு தேவையான கடன் மறுசீரமைப்பு சான்றிதழ்களை சீனா முன் வந்து வழங்கும் என நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கை நீண்ட காலமாக கடனை...

Recent Posts