அனுரவின் முகநூல் படைக்கு விடப்படும் சவால்

0
அநுரகுமார திஸாநாயக்க இரண்டாவது கோட்டாபய எனவும், அவரை நம்பி மக்கள் மீண்டும் ஏமாற வேண்டாம் எனவும் சமூக ஆர்வலர் தஷிக முதலிகே தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் தலைவர் திரு.அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டோரின்...

மேற்கு அவுஸ்திரேலிய முதல்வரை சந்தித்த ஜனாதிபதி

0
மேற்கு அவுஸ்திரேலிய முதல்வர் ரோஜர் குக் (Roger Cook) மற்றும் அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் (Penny Wong), ஆகியோருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில்...

ஜூன் மாதத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ள 3000 பாடசாலைகள்

0
மயமாக்கப்படும்எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் 3000 உயர்தர பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாடசாலை டிஜிட்டல் மயமாக்கலுக்கு தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படும்...

புத்துருவகல மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிய ஜனாதிபதி

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மொனராகலை புத்தருவகல மகா வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மிகக் குறுகிய காலத்தில் நிறைவேற்றியுள்ளார். கடந்த நவம்பர் 03 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணித்த உலங்குவானூர்தி மோசமான...

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த அனுர

0
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் அவர்களுக்கிடையிலான சந்திப்பு இந்தியாவின் புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் அழைப்பின் பிரகாரம், திரு. அனுரகுமார திஸாநாயக்க இந்திய...

தம்புள்ளையில் ஆரம்பமாகும் உரிமை

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இவ்வருட வரவு செலவுத் திட்ட முன்மொழிவாக முன்வைக்கப்பட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கும் "உரிமை" சுதந்திரப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக காணி ஆணையாளர் நாயகம் பந்துல...

ஜனாதிபதி – தாய்லாந்து பிரதமரிடையே உத்தியோகபூர்வ சந்திப்பு

0
6வது தேசிய சுதந்திர தின நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொள்வதற்காக இலங்கை வந்த தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசினுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (03) பிற்பகல்...

ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு மார்ச் மாதம் முதல் தினசரி மதிய உணவு

0
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் ஒன்றாம் தரம் முதல் 5ம் தரம் வரையிலான சகல மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி...

இரண்டு வருடங்களுக்கு முன் சவாலை எதிர்கொள்ள ரணில் விக்ரமசிங்க மாத்திரமே முன்வந்தார் – மனுஷ

0
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாடு எதிர்கொண்ட சவாலை ஏற்றுக்கொள்ள அனைவரும் தயங்கிய போது, ​​தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டும் அச்சமின்றி சவாலுக்கு முகங்கொடுத்ததாகவும், தாம் உட்பட ஒரு குழுவினர் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க...

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு

0
2023 டிசம்பர் இறுதிக்குள் நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிடுகிறது. சீன மக்கள் வங்கியிடமிருந்து பெறப்பட்ட சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான...

Recent Posts