மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜோ பைடன்

0
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 81 வயதான பைடனுக்கு இதற்கு முன்னர் இரண்டு முறைகள் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சிறியளவிலான நோய் அறிகுறிகளுடன் தற்போது...

இன்று முதல் தாய்லாந்தில் விசா இன்றி தங்கலாம்

0
இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தாய்லாந்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய கொள்கையின்படி, ஒரு சுற்றுலாப் பயணி...

டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு

0
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த போது இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது துப்பாக்கிச் சூட்டில் அவரின் காதுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது...

பிரித்தானியாவின் புதிய பிரதமர் கியொ் ஸ்டாா்மா்

0
பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதற்கமைய புதிய பிரதமராக கியொ் ஸ்டாா்மா் (Keir Starmer) பதவியேற்பார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேடிவ் கட்சிக்கு பெறும்...

ஜனாதிபதி ஜோ பைடனின் மகனை குற்றவாளி என அறிவித்த அமெரிக்க நீதிமன்றம்

0
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹன்டா் பைடனை (Hunter Biden) குற்றவாளியாக அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. போதைப்பொருள் பழக்கம் இல்லை என பொய் கூறி கடந்த 2018 ஆம் ஆண்டு துப்பாக்கி வாங்கியமை...

அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய்

0
நடிகர் விஜய் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளதுடன், 'தமிழக வெற்றி கழகம்' என அதனை பதிவு செய்துள்ளார். டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்ற நடிகர் விஜயின் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி...

அமெரிக்க செனட் சபையில் மன்னிப்பு கோரினார் மார்க் சக்கர்பர்க்

0
சமூக வலைத்தளங்களால் குழந்தைகளுக்கு நேரிடும் தீமைகள் குறித்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோரிடம், பேஸ்புக் நிறுவுனர் மார்க் சக்கர்பர்க் எழுந்து நின்று மன்னிப்புக் கோரியுள்ளார். சமூக வலைத்தளங்களால் குழந்தைகளுக்கு நேரிடும் தீமைகள் குறித்து அமெரிக்க பாராளுமன்ற...

ட்விட்டர் தலைமையகத்திலிருந்து X சின்னம் நீக்கம்

0
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்பிரான்சிஸ்கோவை தலைமையிடமாக கொண்டு ட்விட்டர் நிறுவனம் செயல்படுகின்றது. இந்த நிறுவனத்தை உலக பணக்காரர்களுள் ஒருவரான எலான் மஸ்க் வாங்கியது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். ட்விட்டர் செயலியின் பெயரை...

கிரேன் இயந்திரம் வீழ்ந்ததில் 15 பேர் உயிரிழப்பு

0
மராட்டிய மாநிலத்தில் மும்பை - நாக்பூரை இணைக்கும் சம்ருதி எக்ஸ்பரஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையின் 3 ஆம் கட்டுமான பணிகள் தானே மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், தானே மாவட்டத்தின் ஷகல்பூர் தாலுகா...

Twitter லோகோவில் மாற்றம்

0
Twitter சமூக வலைத்தளத்தின் இலட்சிணையை மாற்றுவதற்கு Twitter நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி அதன் புதிய லோகோ X என்ற எழுத்தாகும். Twitter சமூக ஊடக வலைத்தளத்தின் தற்போதைய அதிகாரப்பூர்வ லோகோ ஒரு நீல பறவையாகும். Twitter...

Recent Posts